.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 1.10.2017


1.10.2017 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 15ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) ஏகாதசி திதி பின்னிரவு 1.15 மணி வரை பின் துவாதசி திதி.
திருவோணம் நட்சத்திரம் இரவு 7.34 மணி வரை பின் அவிட்டம் நட்சத்திரம்.
அமிர்த யோகம் இரவு 7.34 மணி வரை பின் மரண யோகம்.
ராகுகாலம்- மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை.
எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. பகல் 11 முதல் 12மணி வரை. மாலை 6 முதல் 7 மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 0; நேத்திரம்-2;
ஸ்ரீமத் வேதாந்த தேசிகர் குருபூஜை.
திருவேங்கடமுடையான் கருடோத்ஸவம்.
சிரவண விரதம்.

1.10.2017 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்.

மேஷம்: மாற்றம் செய்யுங்கள். ஆனந்தமான நாள். வேலைக் கிடைக்கும். சம்பள உயரும். ஆராய்ச்சி செய்வார்கள்.

ரிஷபம்: திருமணம் கூடிவரும். உயர்கல்வி வாய்ப்பு அமையும். முக்கிய விஐபி சந்திப்பு முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

மிதுனம்: இன்று முழுவதும் சந்திராஷ்டமம் கஷ்டங்கள் விலக ஸ்ரீநாராயணனை தரிசனம் செய்யுங்கள். மனநிம்மதி கிடைக்கும்.

கடகம்: ஆன்மீக பெரியோர்களிடம் ஆசி பெறுவீர்கள். நோய் நொடி தீரும். குடும்பத்தினரிடம் அன்பு கிடைக்கும்.

சிம்மம்: ராணுவ கட்டுப்பாட்டுடன் செயல்படுவீர். குழந்தைகளை அன்பு பாசம் ஊட்டி வளர்ப்பீர். கடன் வாங்கலாம்.

கன்னி: சிவன் கோவில் தரிசனம் செய்யுங்கள். எல்லாத் தோஷமும் விலகும். பணம் வரும் அந்தஸ்து கிடைக்கும். பயணம் உருவாகும்.

துலாம்: சுகமான அனுபவம். சந்தோஷம் மனநிலை. கல்வியில் உயர்ந்த மதிப்பெண். காதல் வெற்றி. இனிய பயணம்.

விருச்சிகம்: சிகரத்தைத் தொடுவீர். வெற்றி பயணம். போட்டியில் பங்களிப்பு. திறமைக்கு அந்தஸ்து. மாற்றம் இனிமை.

தனுசு: தகவல்கள் சேகரிப்பு. வழக்கு வெற்றி. தலைநிமிர்ந்த வாழ்க்கை. கலையுலக வாய்ப்பு. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னேறுதல்.

மகரம்: வியாபாரம் சிறப்பு லாபம். மகிழ்ச்சியான மனநிலை. யாரையும் நம்பமாட்டார்கள். ரகசியம் காப்பது உத்தமம்.

கும்பம்: மேன்மையான செயல். அரசியல் பதவி. சமுதாய மதிப்பு. வெளிநாட்டுப் பயணம். அரசாங்க ஒத்துழைப்பு கிடைக்கும்.

மீனம்: மின்னல் வேகச் செயல். மற்றவர்கள் உங்களைப் பார்த்து வியப்படைவார்கள். புதிய வேலைக் கிடைக்கும். வருமானம் உயரும்.

நாளைச் சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call- 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles