.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 10.2.2018


1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 28ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) தசமி திதி மாலை 5.17 மணி வரை பின் ஏகாதசி திதி.
கேட்டை நட்சத்திரம் இரவு 10.09 மணி வரை பின் மூலம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 9 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
நல்லநேரம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. மாலை 4 முதல் 7 மணி வரை.
சூலம் -கிழக்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 2;

10.2..2018 சனிக்கிழமை ராசிபலன்.
மேஷம்: மமதை கூடும். இன்று இரவு 10.09 மணி வரை சந்திராஷ்டமம். ஸ்ரீ கந்தசஷ்டி கவசம் படியுங்கள்.
ரிஷபம்; உயர்ந்த சிந்தனை. மனம்போல் வாழ்க்கை. இன்று இரவு 10.09 மணி முதல் சந்திராஷ்டமம்.
மிதுனம்: விவசாயம் பலன் கொடுக்கும். இளைஞர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள்.
கடகம்: சாமியார்கள் ஆசி கிடைக்கும். தொலைதூரம் சென்று சாமி தரிசனம் செய்வீர்கள். பணம் வரும். பூகழ் கிட்டும்.
சிம்மம்: வெளிநாட்டு நண்பர்கள் சந்திப்பு. சிறப்பு விருந்து கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.
கன்னி: வெளியூர் செல்வீர்கள். உறவுகள் சந்திப்போம். திருமணம் உறவுகளை உருவாக்குவோம்.
துலாம்: ஆரோக்கியம் நிறைந்த நாள். வலிய சென்று உதவி செய்வீர்கள். தேடிய வேலை பணி ஆர்டர் வீடு தேடி வரும். இடமாற்றம் அமையும்.
விருச்சிகம்: நல்ல சிந்தனை. நல்லொர் சந்திப்பு. மாணவர்களுக்கு கல்வியியல் புதிய உத்வேகம் பிறக்கும். கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கும்.
தனுசு: ஆராய்ச்சிகள் பலன் கொடுக்கும். சிந்தனை அதிகரிக்கும். கிடைத்த சந்தர்ப்பங்களை சிறப்பாக பயன்படுத்தி கொள்வார்கள்.
மகரம்: பலரால் செய்ய முடியாத செயலையும் செய்து முடிப்பார்கள். அரசாங்க ஒத்துழைப்பு கிட்டும். பணி உயர்வு கிடைக்கும்.
கும்பம்: குடும்பத்தினர் பாராட்டு மழையில் நனைவீர். பந்தா அதிகரிக்கும். தொழிலாளர் தேவைகள் நிறைவேறும். வருமானம் உயரும்.
மீனம்: உங்களை விட்டு சென்ற வாய்ப்பு தேடிவரும். வீட்டு உபயோக பொருள்கள் வாங்குவீர். மகிழ்ச்சியான தருணம் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles