.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 12.12.2017


12.12.2017 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 26ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) தசமி திதி பின்னிரவு 5.41 மணி வரை பின் ஏகாதசி திதி.
ஹஸ்தம் நட்சத்திரம் இரவு 11.15 மணி வரை பின் சித்திரை நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்’- மாலை 3 முதல் 4.30 மணி வரை.
எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. இரவு 7 மணி முதல் 9 மணி வரை.
சூலம்- வடக்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 1;
திருநெல்வேலி விரராகவபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ அஞ்சனேயருக்கு லட்சார்ச்சனை ஆரம்பம்.
ஸ்ரீ ஆனாய நாயனார் குருபூஜை.

12.12.2017 செவ்வாய் கிழமை ராசிபலன்.

மேஷம்: ஆலய பணியில் ஈடுபடுவீர்கள். பக்தர்கள் உதவியோடு புதிய ஆலயம் கட்டி கும்பாபிஷேகம் செய்வீர்கள். திருமணம் பாக்கியம் கிட்டும்.

ரிஷபம்: கால்நடைகளால் லாபம் கிடைக்கும். பால்பன்னை அமைபபீர்கள். வீடு கட்டுமான பணி சிறப்பாக நடக்கும்.

மிதுனம்: வேலை பார்த்துக்கொண்டு தொழில் செய்யலாம். உங்கள் முதலாளி துனைபுரிவார் . உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கரை தேவை. உழைப்பு கூடும்.

கடகம்; கடமை உணர்வோடு செயல்படுவீர். குடும்பத்தினர் அனைத்து பொருப்புக்களை எடுத்து சிறப்பாக செய்வீர்கள்.

சிம்மம்; பல மங்கள நிகழ்ச்சிகள் இனிமையாக நடைபெறும். அன்பை காட்டி பலரையும் மயக்குவீர். சந்தோஷம் பெருகும்.

கன்னி; ஆனமீகம் மனதிற்கு சந்தோஷம் பெருகும். குடும்பத்தினருடன் பல ஆலயம் சுற்றுலா சென்று தரிசனம் செய்வீர்கள். கஷ்டங்கள் விலகும்.

துலாம்: துரோகத்தை துடைத்து எறிவோம். பஸ் ரயில் விமான கப்பல் பயணம் உருவாகும். கப்பலில் வேலை பார்ப்பவர்களுக்கு திருமணம் கைக்கூடும்.

விருச்சிகம்: அன்பானவர்களை சந்திப்போம். ஊர் சுற்றுவோம். விருந்து கேளிக்கை சந்தோஷம் என பொழுதுபோகும்.

தனுசு: தன்னம்பிக்கை கைகொடுக்கும். தொழில் விருத்தியடையும். இளைஞர்கள் சிறிய முதலீட்டில் வியாபாரம் செய்து சம்பாதிக்கலாம்.

மகரம்: புதியவர்களை சந்திப்போம் புதுமைகள் படைப்போம். ஆராய்ச்சி செய்வார்கள். வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.

கும்பம்: எதிர்பாராமல் துரோகம் தலைதுக்கும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். குன்றக்குடி ஸ்ரீ முருகனை தரிசனம் செய்யுங்கள்.

மீனம்: வாழ்க்கை துனையை தேர்ந்தொடுப்பீர். எதிர்காலம் உறவுகளை சந்திப்போம் மகிழ்ச்சியான விருந்தளிப்போம்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles