.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 12.2.2018


12.2.2018 திங்கட்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 30ம்தேதி.
கிருஷ்ணப்பட்த்து (தேய்பிறை) துவாதசி திதி இரவு 9.26 மணி வரை பின் திரயோதசி திதி.
பூராடம் நட்சத்திரம் பின்னிரவு 3.15 மணி வரை பின் உத்திராடம் நட்சத்திரம்.
சித்த யோகம் பின்னிரவு 3.15 மணி வரை பின் மரண யோகம்.
ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. மதியம் 12 முதல் 1 மணி வரை. மதியம் 3 முதல் 4 மணி வரை. இரவு 6 முதல் 9 மணி வரை.
சூலம்- கிழக்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 0;
ஸ்ரீ சூரிய பகவான் பின்னிரவு 3.25 மணிக்கு கும்பம் ராசிக்கு பிரவேசம் செய்கிறார்.
நாளை மாசி மாத பிறப்பு

12.2..2018 திங்கட்கிழமை ராசிபலன்.
மேஷம்: முற்போக்கான சிந்தனைகள் தோன்றும். தொலைக்காட்சி விவாதங்களில் பங்களிப்பீர்கள். பூகழ் திக்கட்டும் பரவும்.
ரிஷபம்: சிந்தனை தடுமாற்றம் ஏமாற்றம் இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ வரதராஜ பெருமாளை தரிசனம் செய்யுங்கள்.
மிதுனம்: பழைய நட்பு புதுமை பெரும். நெடுநாள் நிகழ்வுகளை அசைபோடுவீர். விருந்தோம்பல் சிறப்பு. காசு வரும்.
கடகம்: ஆக்ரோஷமாக செயல்படுவீர். உங்களுக்கு குடும்பத்தினர் பயம் கலந்த மரியாதை அளிப்பார்கள். தொழில் கவனம் அதிகரிக்கும்.
சிம்மம்: ராஜ சிந்தனை தோன்றும். சமூக மரியாதை கிட்டும். ஆலய நிர்வாக பதவி கிடைக்கும். நேர்மையாக செயல்படுவீர்.
கன்னி: படிப்பில் அக்கரை மதிப்பெண் சிறப்பு. பெற்றோர்கள் அன்பு அரவனைப்பும் கிடைக்கும்.
துலாம்: நற்பன்புகள் அமையும். தேவையில்லாமல் மூக்கை நூழைக்கமாட்டோம். இல்லத்தரசியின் உதவி அன்பு பாசம் கிட்டும்.
விருச்சிகம்: லோன் வாங்கலாம் அடைக்கலாம். அலைச்சல் அதிகரிக்கும். தொழிலாளர்களுக்கு சம்பளம் உயரும். சலுகைகள் கிடைக்கும்.
தனுசு: ஆலய சுற்றுலா. பக்தி மார்க்கம். சித்தர்கள் ஆசி. என தெய்வீக நம்பிக்கை நிறைந்த நாள். மன அமைதி உருவாகும்.
மகரம்: கற்பனை வளம். படைப்புகளை உருவாக்குதல். பத்திரிகை பிரசுரம். கண்காட்சி அமைத்தல். கலை வகுப்பு நடத்துவீர்கள்.
கும்பம்: செயல் வேகம். விருவிருப்பு. அரசியலில் பதவி பெற்று சிறப்பான செயல்பாடுகள் மூலம் மக்கள் செல்வாக்கு பெறுவீர்கள்.
மீனம்: குடும்பம் அக்கரை. நீங்கள் உழைப்பது அக்கா தங்கைகள் அதிக பயன்பெறுவார்கள். இதனால் மனைவியின் கோபத்திற்கு ஆளாக வேண்டும்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles