.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 12.9.2017


12.9.2017 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 27ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) ஸ்ப்தமி திதி பின்னிரவு 2.03 மணி வரை பின் அஷ்டமி திதி.
கார்த்திகை நட்சத்திரம் காலை 9.41 மணி வரை பின் ரோஹிணி நட்சத்திரம்.
சித்த யோகம் காலை 9.41 மணி வரை பின் அமிர்த யோகம்.
ராகுகாலம் – மதியம் 3முதல் 4.30 மணி வரை.
எமகண்டம் – காலை 9 முதல் 10.30 மணி வரை.
நல்ல நேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. இரவு 7 முதல் 8 மணி வரை.
சூலம்- வடக்கு.

12.9.2017 ராசி பலன்கள்

மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் கிட்டும். திருமணம் பேசுங்கள். நல்லதே நடக்கும்.

ரிஷபம்: திறமைகள் வெளிப்படும். புதுமையை விரும்புபவர்கள். காரியத்தில் தெளிவாக இருப்பீர்கள்.

மிதுனம்: புதிய வருமானம் வரும் வாய்ப்பு அமையும். சகோதரி உதவிக் கிடைக்கும். பெண்கள் சாதிப்பார்கள்.

கடகம்: வெளிநாட்டு வேலை அனுமதி வரும். செல்வாக்கு உயரும். புதிய ஆசைகள் உருவாகும்.

சிம்மம்: செயல் வேகம் கூடும். எல்லோருக்கும் நன்மை செய்வீர்கள். புகழடைவீர்கள். பணம் தேடி வரும்.

கன்னி: பணம் ஆசை உருவாகும். தொழில் தொடங்க பேச்சுவார்த்தை நடக்கும். எதிர்பாராமல் உதவிக் கிடைக்கும்.

துலாம்: இன்று சந்திராஷ்டமம். தடைகள் அகல ஸ்ரீ சண்முகர் கவசம் படியுங்கள். பணம் வரும் .

விருச்சிகம்: கூட்டுத் தொழில் ஆதாயம் தரும். நண்பர்களுடன் சேர்த்து குதூகலம். மனைவி வழிச்சொத்து வரும்.

தனுசு: திறமைகள் வீண்போகும். உடல்நலம் கவனம். சிலரை புகழ்ந்து பேசுங்கள் காரியம் நடக்கும்.

மகரம்: தெய்வ தரிசனம் கிட்டும். வேகம் விவேகம் கலந்து செயல்படுவீர்கள். கடமை நிறைவேறும்.

கும்பம்: மகிழ்ச்சியான நாள். காதல் இனிக்கும். இனிய இல்லத்தரசி அமைவாள்.

மீனம்: முயன்றால் முடித்து விடலாம். திறமைகளுக்கு மரியாதை கிடைக்கும் நாள். மிடியா துறையினர் உயர்வு கிட்டும்.

நாளைச் சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call- 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles