.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 13.1.2018


13.1.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 29ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) துவாதசி திதி பின்னிரவு 1.44 மணி வரை பின் திரயோதசி திதி.
அனுஷம் நட்சத்திரம் மதியம் 12.31 மணி வரை பின் கேட்டை நட்சத்திரம் .
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்- காலை 1.30 முதல் 3 மணி வரை.
நல்லநேரம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. மாலை 5 முதல் 7 மணி வரை.
சூலம்- கிழக்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 1;.
போகி பண்டிகை.
நாளை
தை மாதபிறப்பு.

13.1.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம்.

மேஷம்: பொங்கல் வந்து விட்டது. பரபரப்பாக செயல்படுவீர். பழைய சம்பவங்களை மறந்து புதிய மாற்றம் செய்யலாம்.

ரிஷபம்: மன சந்தோஷம் அடையும். புதிய விஷ்யங்களை சிந்திப்போம். நல்லதே நடக்கும்.

மிதுனம்; தை பிறந்தால் வழி பிறக்கும். தையில் ஆரம்பிக்கும் புதிய தொழில் வேலைகளில் முழ்குவீர்.

கடகம்: திருமணம் கூடிவிட்டது தைமாத கல்யாண வேலைகளை விரைந்து செய்வீர்கள். தேவையான பணம் வரும்.

சிம்மம்: புதிய உறவு மலரும். நம்பிக்கை பிறக்கும். எதிர்காலம் வாழ்க்கை பாதையை அமைப்பீர்கள்.

கன்னி: இனிமேல் வாழ்க்கையில் முன்னேற தனக்கு தானே புதிய கட்டுப்பாடுகளை உருவாக்கி கொள்வார்கள். அவற்றை கடைப்பிடிப்பீர்கள்.

துலாம்: பழையன கழிதலும் புதுமை புகுதலும் என்பதற்கு ஏற்ப பல மாற்றங்களை உருவாக்குவோம்.

விருச்சிகம்: கட்டுபாடு இல்லாமல் வாழ்ந்த நாம் புதிய கட்டுப்பாட்டை உருவாக்குவோம். சந்தோஷம் நிறைந்ததாக இருக்கும்.

தனுசு: மாணவர்கள் நன்றாக படிக்க தொடங்குவார்கள். இது ஓர் இனிமையான தருணம். வாய்ப்பு தேடிவரும்.

மகரம்: தடைகளை உடைத்தெறிவோம் புதிய பாதையை உருவாக்குவோம். அஞ்சாநெஞ்சர்கள்.

கும்பம்; உங்களை புரிந்து கொள்ளதவர்களை விட்டு விலகி புதிய உறவு நட்புக்களை உருவாக்குவோம். வெளிநாட்டில் உங்கள் புகழ் பரவியது.

மீனம்: தலை பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட திட்டம் தீட்டுவோம். புதிய திரைப்படம் பார்க்க டிக்கெட் கிடைக்கும்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles