.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 13.10.2017


13.10.2017 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 27ம்தேதி.
கிருஷ்ணபட்சத்து (தேய்பிறை) அஷ்டமி திதி காலை 8.06 மணி வரைப் பின் நவமி திதி.
புனர்பூசம் நட்சத்திரம் பகல் 11.18 மணி வரைப் பின் பூசம் நட்சத்திரம்.
சித்த யோகம் பகல் 11.18 மணி வரைப் பின் மரண யோகம்.
ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
எமகண்டம்- மாலை 3 முதல் 4.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9முதல் 10 மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 1;

13.10.2017 வெள்ளிக்கிழமை ராசிபலன்.

மேஷம்: சந்தோஷத்திற்கு அச்சாரம் கொடுக்கும் நாள். வாழ்க்கையை மனமகிழ்ச்சியுடன் வாழவேண்டும். நாமும் நல்ல இருக்க வேண்டும் முடிந்தவரைப் பிறருக்கு உதவும் எண்ணம் உண்டு.

ரிஷபம்: சுகத்துக்குப் பஞ்சம் இல்லை. வசிக்கும் வீட்டில் மராமத்து பணிகள் செய்து அழகுபடுத்தி மகிழலாம். இனிய பயணம் உருவாகும்.

மிதுனம்: வீட்டுத் தேவைகளை உடனே நிறைவேற்றுவீர். திருமணம் நாள் பார்ப்பீர் திருமண மண்டபம் அட்வான்ஸ் கொடுக்கலாம்.

கடகம்: ஆசைகள் தான் எத்தனை. ஆசைப்பட உங்களுக்கு உரிமை உண்டு. எல்லாம் நிறைவேறும். கனவுகள் காணலாம்.

சிம்மம்: செலவுகள் பற்றி கவலைப்படமாட்டீர்கள். விசா கிடைக்கும் வெளிநாடு பறக்கலாம். கோவில் தரிசனம் உண்டு.

கன்னி: கனவுகள் நினைவாகும். மறக்க முடியாத நன்மையான நிகழ்வுகள் நடக்கும். கண்ணால் காண்பது அனைத்து உண்மையே.

துலாம்: சினிமா டிக்கெட் கிடைக்கும். குடும்பத்தினருடன் சென்று திரைப்படம் பார்த்து மகிழலாம். ஹோட்டல் விருந்தும் உண்டு.

விருச்சிகம்: விருப்பம் நிறைவேறும். தாய் தந்தையின் உடல்நலத்தில் அக்கறை தேவை. மனதிற்குப் பிடித்த நபரைச் சந்திப்போம்.

தனுசு: எதிர்பாராமல் இடமாற்றம் அமையும். சிறிய பகை உருவாகும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். திரு வடிவுடையம்மனை தரிசனம் செய்யுங்கள்.

மகரம்: சுபகாரிய சிந்தனை. உறவுகள் உதவிக்கு வருவார்கள் நண்பர்கள் கைக்கொடுப்பார்கள். எல்லாக் கவலையும் தீரும்.

கும்பம்: வீதியை வெல்வோம். புதிய அத்தியாயம் படைப்போம். அரசியலில் கனவுகன்ட பதவி கிட்டும். வாழ்வில் வசந்தம் தொடக்கம்.

மீனம்: பழைய நிகழ்வுகளை அசைபோடுவோம். வெளிநாட்டு நண்பரைச் சந்திப்போம். கூட்டுத் தொழில் தொடங்குவோம். நிறையச் சம்பாதிப்போம்.

நாளைச் சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles