.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 14.1.2018


14.1.2018 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம்.
தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 1ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) திரயோதசி திதி பின்னிரவு 3.47 மணி வரை பின் சதுர்த்தசி திதி.
கேட்டை நட்சத்திரம் மதியம் 2.54 மணி வரை பின் மூலம் நட்சத்திரம்.
மரண யோகம் மதியம் 2.54 மணி வரை பின் அமிர்த யோகம்.
ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை.
எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
பொங்கல் வைக்க நல்லநேரம்- அதிகாலை 3 மணி முதல் 6.42 மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 0;
பொங்கல் பண்டிகை.
உத்தராயண புண்யகாலம் ஆரம்பம்.
சூரிய பிரதோஷம்.
கரிநாள்.
பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

14.1.2018 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்.
தை பொங்கல் பண்டிகை சிறப்பு ராசிபலன்கள்.
மேஷம்: பொங்கல் பொங்கியது வாழ்க்கை ஏற்றம் உண்டாகிவிட்டது. செல்வம் சேரும்.
ரிஷபம்: தை பிறந்தது பொங்கல் பொங்கியது நல்ல காலம் வந்துவிட்டது. சுபநிகழ்ச்சி பேச்சில் இனிமை.
மிதுனம்: குடும்பத்தினருடன் குதுகுலிக்கும் பொங்கல். சுற்றுலா சென்று சந்தோஷம் அடைவார்கள்.
கடகம்: கடமைகளை நிறைவேற்றும் பொங்கல். பாகப்பிரிவினை சிறப்பாக நடந்து குடும்பத்தினர் அனைவரும் மகிழ்வார்கள்.
சிம்மம்: பொங்கல் பொங்கியதும் சிறப்பான ஆலய தரிசனம் செய்வீர்கள். மனம் செம்மைபடும்.
கன்னி: கன்னி பெண்கள் ஆசைகள் நிறைவேறும் பொங்கல். ஆடை விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்கும் பொங்கல்.
துலாம்: விவசாயிகள் மகிழும் பொங்கல். விவசாய விளைச்சல் பெருகும். காடுகறை வாங்கலாம்.
விருச்சிகம்: அரசு துறையினர் மகிழும் பொங்கல். வருமானம் நிறைவாக வரும். பரிசு பொருட்கள் கிடைக்கும்.
தனுசு: குழந்தைகள் மகிழும் பொங்கல். குதூகலம் நிறைந்திருக்கும். பெற்றோர்கள் ஆசி கிடைக்கும்.
மகரம்: தொழிலாளர்களை மகிழ்விக்கும் பொங்கல். புத்தாடை போனஸ் கொடுத்து மகிழ்விப்பீர்கள். பரம சந்தோஷம் அடைவார்கள்.
கும்பம்: புதிய இல்லம் கட்டி குடிப்புகும் பொங்கல். ஆனந்தம் அந்தஸ்து நிறைந்திருக்கும். வெளிநாடு செல்லலாம்.
மீனம்: திருப்பம் உயர்வு நிறைந்த பொங்கல். நல்ல வேலை கிடைக்கும். திருமணம் பாக்கியம் கிட்டும்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles

CLOSE
CLOSE