.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 14.12.2017


14.12.2017 வியாழக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 28ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) ஏகாதசி திதி காலை 6.04 மணி வரை பின் துவாதசி திதி.
ஸ்வாதி நட்சத்திரம் பின்னிரவு 1.22 மணி வரை பின் விசாகம் நட்சத்திரம்.
அமிர்த யோகம் பின்னிரவு 1.22 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. காலை 11 முதல் 12 மணி வரை. மதியம் 3 முதல் 4 மணி வரை. மாலை 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- தெற்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 0;
ஸ்ர்வைகாதசி.

14.12.2017 வியாழக்கிழமை ராசிபலன்.

மேஷம்: மனைவியின் அனபு புத்துணர்ச்சியை கொடுக்கும். இனிய சுற்றுலா விருந்து. முக்கிய சந்திப்பு நிகழும். மரியாதையுடன் பழகுவோம்.

ரிஷபம்: கடந்த கால கஷ்டங்கள் நீங்கும். வியாபாரம் வளர்ச்சி வருமானம் குறைவில்லை. தீடிர் செலவினங்கள் உருவாகும்.

மிதுனம்: தெய்வ பலத்தால் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். வளர்ச்சி கண்டு ஆனந்தம் அடைவார்கள். நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பீர்கள்

கடகம்: குழந்தைகள் விரும்பிய பொருட்கள் வாங்கி கொடுப்பீர்கள் ஆசையை நிறைவேற்றுவீர்கள். சிறிய முயற்சி பெரிய வெற்றி கொடுக்கும்.

சிம்மம்: வியாபாரத்தில் அஞ்சாமல் கூடுதல் முதலிடு செய்வீர்கள். உபரி பண வரவுகள் வரும். குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் இனிமையாக நடைபெறும்.

கன்னி: அறிமுகம் இல்லாதவர்களிடம் பழக வேண்டாம். திட்டமிட்ட பணி திட்டமிட்டபடி முடியும். போட்டிகளை லாவகமாக சமாளிப்போம்.

துலாம்: எவ்வளவு வேலை பணி இருந்தாலும் சீரான ஓய்வு ஆரோக்கியம் பாதுகாக்கும். அன்பை சரியான நேரத்தில் வெளிப்படுத்துவீர்கள்.

விருச்சிகம்: நீண்ட நாள் இழுத்தடித்த பணி இன்று முடிப்போம். மாணவர்களின் படிப்பு சூப்பர். பெண்கள் நகைகள் வாங்கலாம்.

தனுசு: மனைவி விரும்பிய பரிசு பொருட்கள் வாங்கி கொடுப்பீர்கள். ஆடம்பரமாக வாழ்க்கையை அமைப்போம். வெளிநாட்டு ஒப்பந்தம் கையொழுத்தாகும்.

மகரம்: அன்றாட வேலைகளை தாமதமில்லாமல் செய்து முடிப்பார்கள். போட்டியாளர்கள் மத்தியில் புதிய உத்தியை பயண்படுத்துவீர். போட்டின்னு வந்துட்ட நீங்கள் சிங்கம்.

கும்பம்: நண்பர்கள் அலோசனையால் குடும்ப சலசலப்பு நீங்கும். சில மாற்றங்கள் செய்யுவீர்கள். சமயோசிதமாக செயல்படுவீர்கள்.

மீனம்: சிலரது செயல் சங்கடம் தரும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ சனிஸ்வரரை வழிபாடு செய்யுங்கள்

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles