.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 14.9.2017


14.9.2017 வியாழன் கிழமை பஞ்சாங்கம்

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 29ம்தேதி.

கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) நவமி திதி இரவு 9.15 மணி வரை பின் தசமி திதி.

மிருகசீரிடம் நட்சத்திரம் காலை 6.26 மணி வரை பின் திருவாதிரை நட்சத்திரம் பின்னிரவு 4.49 மணி வரை பின் புனர்பூசம் நட்சத்திரம்.

இன்று முழுவதும் மரண யோகம்.

இன்று நவமி திதி மற்றும் மரண யோகம் இருப்பதால் நல்ல நேரம் இல்லை.

ராகுகாலம் – மதியம் 1.30 முதல் 3 மணி வரை.

எமகண்டம் – 6 முதல் 7.30 மணி வரை.

வியதிபாத மஹாளயம்.
சூலம்- தெற்கு

14.9.2017 வியாழன் கிழமை ராசி பலன்கள்.

மேஷம்: செயலைச் சிறப்பாக முடிப்பார்கள். காரியத்தில் கண்ணாக இருப்பீர்கள். உங்களை யாரும் ஏமாற்ற முடியாது.

ரிஷபம்: குடும்பத்தினர் மீது அதிக அக்கரை எடுத்துக் கொள்வார்கள். காதல் கைக்கூடும். பதவியைப் பிடித்துவிடுவோம்.

கடகம்: கட்டுக்கடங்காத அசை உருவாகும். தேவைகள் நிறைவேறும். சம்பள உயர்வு கிடைக்கும்.

சிம்மம்: தேடல் உருவாகும். சுயநலத்துடன் செலவு செய்வார்கள். நாளையைப் பற்றி கவலைப்படமாட்டார்கள்.

கன்னி: தொழில் வருமானம் என நேரம் காலம் பார்க்காமல் உழைப்பார்கள். எதிர்காலத்தைச் சிறப்பாக அமைப்பார்கள்.

துலாம்: இனிய வாழ்வு கிடைக்கும். அடுத்தவர் பொறாமை படும் அளவிற்கு வாழ்க்கையில் பல மாற்றம் செய்வீர்கள்.

விருச்சிகம்: இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஓம் கிருஷ்ணாய நமஹ. 108 முறை பாராயணம் செய்யுங்கள். தடைகள் விலகும்.

தனுசு: நட்பால் உறவால் நன்மை. ஆக்கப்பூர்வமான பிரயாணம் மகிழ்ச்சி தரும். கொடுக்கல் வாங்குதல் சிறப்பு.

மகரம்: பணம் கொடுக்காதீர்கள். கொடுத்தால் திரும்ப வராது. வேலையில் திறமைகளை பயன்படுத்துங்கள் முன்னேறலாம்.

கும்பம்: பரிகாரம் பூஜைகள் செய்வீர்கள். நல்ல மனிதர்களைச் சந்திப்போம். வருமானம் வரும்.

மீனம்: பிரயாணத்தால் நன்மை. தெய்வ தரிசனமும் காரியம் அனுகூலமும் நிறைந்த நாள். பழைய நட்பு மிண்டும் சந்திக்கலாம்.

நாளை சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call- 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 1
votes )


Related articles