.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 15.12.2017


15.12.2017 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 29ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) துவாதசி திதி காலை 6.59 மணி வரை பின் திரயோதசி திதி.
விசாகம் நட்சத்திரம் பின்னிரவு 3.08 மணி வரை பின் அனுஷம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. மதியம் 12 முதல் 3 மணி வரை. மாலை 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன்-1/2; நேத்திரம்- 0;
சிவபிரதோஷம்.
வள்ளியூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்பம்.
நாளை மாதங்களில் சிறப்பான மாதம் இறைவன் தேவர்கள் திருப்பள்ளி எழுச்சி மாதம் சுபநிகழ்ச்சி செய்ய உகந்த மாதம் மார்கழி பிறப்பு.

15.12.2017 வெள்ளிக்கிழமை ராசிபலன்.

மேஷம்: ஊர் சுற்றி பொழுதை கழிக்கலாம். இன்று முழுவதும் சந்திராஷ்டமம் ஸ்ரீ துர்க்கை அஷ்டோத்திரம் படியுங்கள்.

ரிஷபம்: மாற்றம் பல நடக்கும். எல்லாவற்றையும் உங்களுக்கு சாதகமாக்கி கொள்வார்கள். சாஸ்திரங்கள் கற்க ஆசை உருவாகும்.

மிதுனம்: சிறந்த கருத்துக்களை ஆதரிப்போம். சைவ உணவுக்கு மாறுவார்கள். கெட்ட பழக்கத்தை வெறுத்து ஒதுக்குவோம்.

கடகம்: திடச் சிந்தனை அதிகரிக்கும். கருத்துக்களை பகிர்வதில் வல்லவர்கள். யாரிடமும் அடிபணிய மாண்டிர்கள்.

சிம்மம் அரசியலில் உயர்பதவிகள் தேடிவரும். பதவியை பயன்படுத்தி உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பல உதவிகள் செய்வீர்கள். பணம் கொட்டும்.

கன்னி: கலங்கமாட்டிர்கள். உண்மை என தெரிந்தாதை உரக்க பேசுவீர்கள். உறவுகள் கைக் கொடுக்கும்.

விருச்சிகம்: மனம் ஆழ்ந்து யோசிக்கும். சில விஷயத்தில் விட்டு கொடுப்பதில் தவறு இல்லை. எனினும் காரியம் கைக் கூடும்.

தனுசு: தொழில் திருப்பம் உருவாகும். பழைய தொழிலை முடி புதிய தொழிலை தொடங்கலாம். லாபம் விருத்தியுண்டாகும்.

மகரம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து கூடும். அரசால் ஐஸ்வர்யம் கிடைக்கும்.

கும்பம்: வழக்கு தீர்ப்பு வெற்றி. பழைய சரக்குகளை விற்று புதிய வியாபாரம் தொடங்கலாம். வேலையாள் பொருப்பாக நடந்து கொள்வார்கள்.

மீனம்: பிள்ளைகள் கேட்டதை வாங்கி தருவார்கள். கல்யாண பேச்சு வார்த்தை மனதிற்கு இதமாக அமையும். பயணம் சிறக்கும்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 20.00% ( 1
votes )


Related articles