17.2.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 5ம்தேதி.
சுக்லப்பட்சத்து வளர்பிறை துதியை திதி பின்னிரவு 4.17 மணி வரை பின் திருதியை திதி.
சதயம் நட்சத்திரம் மதியம் 11.12 மணி வரை பின் பூரட்டாதி நட்சத்திரம்.
அமிர்த யோகம் மதியம் 11.12 மணி வரை பின் மரண யோகம்.
ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
நல்லநேரம்- காலை 7.30 முதல் 8 மணி வரை. காலை 10.30 முதல் 11.12 மணி வரை.
சூலம்- கிழக்கு.
ஜீவன்- 0; நேத்திரம்- 0;
சிவம் நாம யோகம் சிவ தரிசனம் சிறப்பு.
17.2.2018 சனிக்கிழமை ராசிபலன்.
மேஷம்: சந்தோஷத்திற்கு அச்சாரம் கொடுக்கும் நாள். வாழ்க்கையை மனமகிழ்ச்சியுடன் வாழவேண்டும். நாமும் நல்ல இருக்க வேண்டும் முடிந்தவரை பிறருக்கு உதவும் எண்ணம் உண்டு.
ரிஷபம்: சுகத்துக்கு பஞ்சம் இல்லை. வசிக்கும் வீட்டில் மராமத்து பணிகள் செய்து அழகுபடுத்தி மகிழலாம். இனிய பயணம் உருவாகும்.
மிதுனம்: வீட்டு தேவைகளை உடனை நிறைவேறறுவீர். திருமணம் நாள் பார்ப்பீர் திருமண மண்டபம் அட்வான்ஸ் கொடுக்கலாம்.
கடகம்: உரிமை பிரச்சினை தலையெடுக்கும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ வடிவுடையம்மனை தரிசனம் செய்யுங்கள்.
சிம்மம்: செலவுகள் பற்றி கவலைப்படமாட்டீர்கள். விசா கிடைக்கும் வெளிநாடு பறக்கலாம். கோவில் தரிசனம் உண்டு.
கன்னி: கனவுகள் நினைவாகும். மறக்க முடியாத நன்மையான நிகழ்வுகள் நடக்கும். கண்ணால் காண்பது அனைத்து உண்மையே.
துலாம்: சினிமா டிக்கெட் கிடைக்கும். குடும்பத்தினருடன் சென்று திரைப்படம் பார்த்து மகிழலாம். ஹோட்டல் விருந்தும் உண்டு.
விருச்சிகம்: விருப்பம் நிறைவேறும். தாய் தந்தையின் உடல்நலத்தில் அக்கறை தேவை. மனதிற்கு பிடித்த நபரை சந்திப்போம்.
தனுசு: எதிர்பார்த்த இடமாற்றம் அமையும். பகைகளை முறியடிப்போம். சுற்றுலா வாய்ப்பு கிடைக்கும்.
மகரம்: சுபகாரிய சிந்தனை. உறவுகள் உதவிக்கு வருவார்கள் நண்பர்கள் கைக்கொடுப்பார்கள். எல்லா கவலையும் தீரும்.
கும்பம்: வீதியை வெல்வோம். புதிய அத்தியாயம் படைப்போம். அரசியலில் கனவுகன்ட பதவி கிட்டும். வாழ்வில் வசந்தம் தொடக்கம்.
மீனம்: பழைய நிகழ்வுகளை அசைப்போடுவோம். வெளிநாட்டு நண்பரை சந்திப்போம். கூட்டுத் தொழில் தொடங்குவோம். நிறைய சம்பாதிப்போம்.
நாளை சந்திப்போம்.
ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.