.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 17.9.2017


17.9.2017 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம்
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 1ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) துவாதசி திதி மதியம் 2.54 மணி வரை பின் திரயோதசி திதி.
ஆயில்யம் நட்சத்திரம் பின்னிரவு 1 மணிவரை பின மகம் நட்சத்திரம்.
சித்த யோகம் பின்னிரவு 1 மணி வரை பின் மரண யோகம்.
ராகுகாலம் – மாலை 4.30 முதல் 6 மணி வரை .
எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
நல்ல நேரம்- காலை 6 முதல் 8 மணி வரை. பகல் 11முதல் 12 மணி வரை. இரவு 7 முதல் 8 வரை.
இன்று புரட்டாசி மாத பிறப்பு.
சூரிய சிவபிரதோஷம்.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 1/2
நேத்திரம்- ௦

17.9.2017 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்கள்.

மேஷம்: இனிமையான நாள். எல்லாச் சந்தோஷமும் கிடைக்கும். இடமாற்றம் செய்வார்கள்.

ரிஷபம்: முன்னேற்றமான நாள். பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

மிதுனம்: குடும்பம் நலன் அக்கரைச் செலுத்தும் நாள். பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்துங்கள். போட்டி பந்தயங்களில் பரிசு பதக்கம் கிடைக்கும்.

கடகம்: மனதில் பட்ட கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் நாள். யாருக்கும் பயப்படமாட்டோம். வருமானம் வரும்.

சிம்மம்: வீரமான நாள். திடமான சிந்தனை. தர்மகாரியங்களில் ஈடுபடுத்திக் கொள்வார்கள். செலவு தொடரும்.

கன்னி: நீங்கள் செய்வது எல்லாம் சரிதான். திட்டம் போட்டு செயல்படுவீர்கள். லாப கணக்கு சரியாக வரும்.

துலாம்: அரசியலில் குதிப்போம். வேகத்துடன் பணியாற்றுவோம். பெண்கள் பாசம் கிட்டும். ஆனந்தமான நாள்.

விருச்சிகம்: இன்று முழுவதும் சந்திராஷ்டமம். கஷ்டங்கள் நீங்க ஸ்ரீ மாரியம்மனை வழிப்படவும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

தனுசு: விருவிருப்பான நாள். ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஈடுபடலாம். திருப்பங்கள் நிறைந்திருக்கும்.

மகரம்; இச்சைகள் நிறைந்த நாள். ரகசியமான காரியங்களில் கவனம் செலுத்துங்கள். நட்பு கைக்கொடுக்கும்.

கும்பம்: மர்மம் நிறைந்த நாள். எதிர்பாராமல் ஏமாற்றம் உருவாகும் கவனம். கடன் கிடைக்கும்.

மீனம்: யாராலும் செய்ய முடியாத காரியத்தை செய்து முடிப்பார்கள். பெண் பார்க்கலாம். நிச்சயதார்த்தம் நடக்கும். செல்போன் நம்பர் பரிமாற்றம் செய்யலாம்.

நாளைச் சந்திப்போம்

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles