.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 2.11.2017


2.11.2017 வியாழக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 16ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) திரயோதசி திதி மதியம் 2.27 மணி வரை பின் சதுர்த்தசி திதி.
ரேவதி நட்சத்திரம் பின்னிரவு 5.10 மணி வரை பின் அஸ்வினி நட்சத்திரம்.
சித்த யோகம் பின்னிரவு 5.10 மணி வரை பின் அமிர்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. மதியம் 3 முதல் 4 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- தெற்கு.
ஜீவன்- 1; நேத்திரம்- 2;

2.11.2017 வியாழக்கிழமை ராசிபலன்.

மேஷம்: செலவு கணக்கு பார்ப்போம். வருமானம் தகுந்த வகையில் செலவுகளை குறைத்துக்கொள்வோம். பணம் வரும்.

ரிஷபம்: முன் வைத்த காலை பின்வைக்க மாட்டோம். எல்லா வேலைகளையும் சிறப்பாக செய்வோம். நல்ல பெயர் புகழ் கிடைக்கும்.

மிதுனம்: தொழில் தொடக்க பேச்சுவார்த்தை நடக்கும். அனுகூலமாக முடிப்பார்கள். வந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்வார்கள்.

கடகம்: கலப்படமில்லாத மனசு உள்ளவர்கள். பிடித்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உறவுகள் புதிய உறவுகளை உருவாக்கும்.

சிம்மம்: குடும்ப குழப்பங்கள் உருவாகும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஒற்றுமையாக வாழவிடமாட்டார்கள். ஸ்ரீ சண்முகரை தரிசனம் செய்யுங்கள்

கன்னி: மனைவியின் திறமைகளை கண்டு பூரிப்போம். இருவரும் சேர்த்து சம்பாதித்து சேமித்து பிள்ளைகள் திருமணத்தை நடத்திவைப்பீர்கள்.

துலாம்: நாம் செய்த காரியத்தை மற்றவர்கள் செய்ததாக பெயர் வாங்கிவிடுவார்கள். நமக்கு கடுப்பாகி விடும். குழந்தைகள் பாராட்டுக்கள் பெறுவார்கள்.

விருச்சிகம்: பலருடன் இனைந்து கூட்டு முயற்சிகள் செய்தால் பல காரியங்களையும் வென்று விடலாம். போட்டி பந்தயங்களில் முதலிடம் பிடிப்போம்.

தனுசு: சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுக்கும் நிலை உருவாகும். விட்டுக்கொடுததால் கெட்டுப் போடமாட்டோம். எல்லாம் நன்மைக்காக தான்.

மகரம்: சாதிப்பேன். திடீரென்று புதிய திட்டம் தீட்டுவோம். வரவேற்பு உருவாகும். வெகுமதி கிடைக்கும்.

கும்பம்: கம்ப்யூட்டர் வாங்கலாம். கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைனில் தொழில் செய்து சம்பாதிப்போம். திருமணம் பாக்கியம் கிட்டும். குழந்தைகள் பாசம் கிட்டும்.

மீனம்: மனதில் பட்டதை பேசிவிடுவோம். யாரை பற்றியும் கவலைப்படமாட்டேன். உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்கும் வரன் பார்க்கலாம்.

நாளை சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles