.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 20.11.2017


20.11.2017 திங்கட்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 4ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) துதியை திதி இரவு 8.57 மணி வரை பின் திருதியை திதி.
கேட்டை நட்சத்திரம் இரவு 12.46 மணி வரை பின் மூலம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. மதியம் 12 முதல் 1 மணி வரை. மதியம் 3 முதல் 4 மணி வரை. மாலை 5 முதல் 9 மணி வரை.
சூலம்- கிழக்கு.
ஜீவன்- 0; நேத்திரம்- 0;

20.11.2017 திங்கட்கிழமை ராசிபலன்.

மேஷம்:பிரயாணம் தவிர்ப்பது நண்மை. இன்று இரவு 12.46 மணி வரை சந்திராஷ்டமம். ஸ்ரீ மீனாட்சி தரிசனம் செய்யுங்கள்.

ரிஷபம்: சில மாற்றங்களை அமைத்துக்கொள்வீர்கள். எந்த காரியமும் திறம்பட செய்வீர்கள். இன்று இரவு 12.46 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம் ஆரம்பம்.

மிதுனம்: மாற்றங்கள் முயற்சிகள் என வேகமாக நடக்கும். கண்ணும் கருத்துமாக செயல்படுவீர். வருமானம் முயற்சிகள் வெற்றி பெறும்.

கடகம்: பிறந்த காலம் முதல் வாடகை வீட்டில் இருந்தவர்கள் சொந்த வீடு வாங்க கூடிய பாக்கியம் கிட்டும். ரியல் எஸ்டேட் தொழில் வருமானம் கிடைக்க தொடங்கும்.

சிம்மம்: தெய்வ நம்பிக்கை பிறக்கும். ஆலய பணியில் தங்களை ஈடுபடுத்தி கொள்வார்கள். எல்லாரிடமும் அன்பாக பழகுவோம்.

கன்னி: அன்பால் அனைவரையும் ஒருங்கிணைப்பீர்கள். அரசியல் கட்சியில் உங்களை பிரபலபடுத்திக் கொள்வார்கள். தொண்டர் கூட்டம் பெருகும்.

துலாம்: யோகம் கதவைத் தட்டும். சேமிப்பு அதிகரிக்கும். அந்தஸ்து கூடும். பலர் உங்களை சந்திக்க காத்திருப்பார்கள்.

விருச்சிகம்: குடும்ப சந்தோஷம் எல்லையில்லை. வளைகாப்பு கல்யாணம் பெயர் சூட்டுதல் பல சுபநிகழ்ச்சிகளால் உறவுகள் ஒன்று கூடும்.

தனுசு: நண்பர்கள் பலரையும் சந்திப்போம் உறவுகளை புதுபிப்போம். பார்ட்டி விருந்து ஆனந்தம் நிறைந்திருக்கும். பயணம் இருக்கும்.

மகரம்: இன்டர்நெட்டில் நேர்முகத்தேர்வில் பாஸாகி உடனே வேலை கிடைக்கும் விசா வந்து நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். வாழ்க்கை நிலைமை உயரும்.

கும்பம்: கும்பிட போன தெய்வம் குருக்கே வந்தது போல் பல விஐபிக்களை எதிர்பாராமல் சந்தித்து காரியம் சாதித்து கொள்வீர்கள்.

மீனம்: உறவுகளை சந்திப்போம். சகோதரி உதவியால் வேலை வாய்ப்பு அமையும். வீட்டின் பக்கத்தில் பெண் கேட்பார்கள் சம்மதம் தெரிவிப்பீர்கள்.

நாளை சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call- 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles