.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 20.4.2018


20.4.2018 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 7ம்தேதி.
சுக்லப்பட்சத்து வளர்பிறை பஞ்சமி திதி இரவு 11.14 மணி வரை பின் ஷஷ்டி திரயோதசி திதி.
மிருகசீரிடம் நட்சத்திரம் இரவு 11.28 மணி வரை பின் திருவாதிரை நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 10.30 முதல் 12 மணி வரை.
எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. மதியம் 1 முதல் 3மணி வரை. மாலை 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 10 மணி வரை.
சூலம்-மேற்கு.
ஜீவன்-1/2; நேத்திரம்-0;

20.4.2018 வெள்ளிக்கிழமை ராசிபலன்.

மேஷம்: நம்பிக்கை வைத்து காரியம் தொடங்குவோம் சாகஸஸ் ஆகும். அதிர்ஷ்டவசமாக வேலை கிடைக்கும். சந்தோஷம் பெருகும்.
ரிஷபம்: வெகு நாட்களாக விற்காமல் இருந்த நிலம் நல்ல விலைக்கு விற்பனையாகும். கடன்களை அடைத்து திருமணம் செய்யலாம்.
மிதுனம்: உங்களுக்கு எவ்வளவு சதி செய்தாலும் முறியடிப்போம். எதிர்பாராமல் பல வெற்றிகள் கிடைக்கும்.
கடகம்: காரிய தடைகள் விலகும். வெளிநாட்டில் வேலை செய்ய விசா வந்து சேரும். இறக்கை கட்டி பறக்கலாம். ஆனந்தம் நிறைந்த நாள்.
சிம்மம்: காசு கொடுத்து எந்த காரியத்தையும் எளிதாக நடத்தி காட்டுவோம். அரசாங்க உயர் அதிகாரிகள் உதவுவார்கள்.
கன்னி: காவல் துறை வேலை கிடைக்கும். பதவி உயரும். சம்பளம் நிறைவாக கிடைக்கும்.
துலாம்: உங்கள் பேச்சுக்கு மரியாதை இருக்காது. மணம் கஷ்டப்படும். இன்று மதியம் 12.13 மணி வரை சந்திராஷ்டமம் கந்தசஷ்டி கவசம் படியுங்கள்.
விருச்சிகம்: ஜாலியாக பொழுது கழியும். காலத்தே பயிர் செய்யுங்கள். இன்று மதியம் 12.13 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம். மாலை சிவன் கோவில் செல்லுங்கள்.
தனுசு: அரசியல்வாதிகள் சேவை செய்யுது மக்கள் மனதில் இடம் பிடிப்பார்கள். செல்வம் நிறைந்திருக்கும். பிரயாணம் செய்வார்கள்.
மகரம்: மனதில் பட்டதை செய்வீர்கள். திறமை மிக்கவர். சுறுசுறுப்பானவர்கள். சம்பளம் பதவி உயரும்.
கும்பம்: உங்களுக்கு என்று தனி குணம் தனி வழி. யாரிடமும் சேரமாட்டோம். தனிமை சந்தோஷம் கொடுக்கும்.
மீனம்: எப்போது முன் எச்சரிக்கையாக இருப்பீர்கள். குடும்ப விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவார்கள்.

நாளை சந்திப்போம்.

Astro Daivegan MARIMUTHU office Chennai tuticorin..
9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles