.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 21.12.2017


21.12.2017 வியாழக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 6ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) திருதியை திதி இரவு 6.14 மணி வரை பின் சதுர்த்தி திதி.
உத்திராடம் நட்சத்திரம் மதியம் 3.13 மணி வரை பின் திருவோணம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. மதியம் 3 முதல் 4 மணி வரை. மாலை 5 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- தெற்கு.
ஜீவன்-1/2; நேத்திரம்- 0;.
கரிநாள்.

21.12.2017 வியாழக்கிழமை ராசிபலன்.

மேஷம்: ஆக்கபூர்வமான நல்ல செயல்களில் ஈடுபடுவீர்கள். நல்ல காரியங்களை செய்து முடித்த மனதிருப்தியுண்டாகும்.

ரிஷபம்: தொழில் விஷயமாக வெளியூர் சென்று வெற்றியுடன் திரும்புவோம். எதிர்பாராமல் பல திருப்புமுனை உருவாகும்.

மிதுனம்: நல்லதே செய்தாலும் மரியாதை இல்லை. இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ சிவபெருமானை வழிபடுங்கள்.

கடகம்: பழைய ஞாபகம் வருகிறது. இளமை காலத்தில் பழகியவர்களை சந்திப்போம் உரையாடுவோம். பணம் வரும்.

சிம்மம்- இளம் பெண்களுக்கு கல்யாண கலை வந்து விட்டது. பெற்றோர்கள் அழகு அந்தஸ்துயுடைய மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள். இனி கெட்டி மேளம் கொட்டும்.

கன்னி; அரசியல் ஆர்வம் அதிகரிக்கும். முக்கிய அரசியல் கட்சியில் சேர்வீர்கள். பல சேவைகள் செய்வீர்கள் புகழ் கிட்டும்.

துலாம்; பணியில் இருந்த குறிக்கிடுகள் விலகும் குறித்த நேரத்தில் காரியத்தை முடிப்பார்கள். உறவுகள் கைக்கொடுக்கும்.

விருச்சிகம்: அரசியல் கட்சி தலைவர்களை சந்திப்போம். இளைஞர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். வருமானம் உயரும்.

தனுசு: பல நண்பர்களை தேடி சென்று சந்தித்து கூட்டாக சேர்த்து தொழில் ஆரம்பிக்க முயற்சி செய்வோம். கூட்டு முயற்சி வெற்றியடையும்.

மகரம்: வெளிநாட்டில் தங்கியிருந்து வேலை தேடுவோம். நல்லோரின் உதவியால் பணி கிடைக்கும். சினிமா சான்ஸ் அமையும்.

கும்பம்: முக்கிய நிகழ்ச்சிக்கு நேரம் தவறி செல்வோம் எனினும் உங்களுக்காக பலர் காத்திருப்பார்கள். மரியாதை கொடுப்பார்கள்.

மீனம்: தொழில்சாலைகளில் நவின இயந்திரங்களை சிறப்பாக கையாழ்வீர்கள். சம்பளம் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles