.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 21.2.2018


21.2.2018 புதன்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 9ம்தேதி.
சுக்லப்பட்சத்து வளர்பிறை ஷஷ்டி திதி பின்னிரவு 1.20 மணி வரை பின் ஸ்ப்தமி திதி.
அசுவினி நட்சத்திரம் காலை 11.58 மணி வரை பின் பரணி நட்சத்திரம்.
மரண யோகம் காலை 11.58 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 வரை.
எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
நல்லநேரம்- மாலை 5 முதல் 9 மணி வரை.
சூலம்- வடக்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 1;
ஷஷ்டி விரதம்.

21.2.2018 புதன்கிழமை ராசிபலன்.
மேஷம்: எல்லா காரியமும் வளமாக வெற்றியுடன் சிந்திக்கும். பஸ் பயணத்தில் சூப்பர் நட்பு உருவாகும். தொடரும் உறவு.
ரிஷபம்: மனதில் உள்ள கருத்துக்களை யாருக்கும் அஞ்சாமல் வெளிப்படுத்துவீர். அரசியலில் குதித்து உயர் பதவி வாய்ப்பு உருவாகும்.
மிதுனம்: கல்லம்கபடம் சூதுவது இல்லாமல் கும்பத்தினருடன் பழகியவர்கள். வாக்கு சதூர்யம் மிக்கவர். ஜோதிடர்கள் புகழ் பொருவார்கள்.
கடகம்: காலையில் தோன்றும் ஆசை மாலையில் நடந்துவிடும். பிரமிப்பாக இருக்கும். ஆசையை நிறைவேற்றியவர்க்கு பரிசு கொடுப்பீர்கள்.
சிம்மம்: சாதனை படைப்பார்கள். பிள்ளைகளுக்கு பாட்டு பரதம் ஓவியம் கற்று கொடுப்பீர்கள். வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலா செல்லலாம்.
கன்னி: அதிகாலையில் கண்ட கனவு உங்களை பயமுறுத்தும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ அஞ்சநேயரை வழிபாடு செய்யுங்கள்.
துலாம்: வீடு பராமரிப்பு பணிகளை முன்னின்று செய்வார்கள். உறவுகள் நண்பர்கள் இல்லத்திற்கு வருகை தந்து மகிழ்விப்பார்கள்.
விருச்சிகம்: சொந்த தொழில் தொடக்க வேண்டும் என்று லட்சியத்தோடு இருந்தவர்களுக்கு அதற்குரிய சரியான சந்தர்ப்பம் சூழ்நிலை உருவாகும். சிறப்பாக பயன்படுத்தி கொள்வார்கள்.
தனுசு: தொழில் உயர்வு. நல்ல லாபம். வங்கி சேமிப்பு. சுபசந்திப்பு என இனிமையான நாள்.
மகரம்: இல்லத்தரசியின் அன்பு பாசம் கிட்டும். சொத்துக்கள் வாங்கலாம். புதிய வாகனம் பதிவு செய்வீர்கள்.
கும்பம்: பகையை வெல்வோம் நட்புக்கு கைக்கொடுப்போம். நண்பர்கள் ஒன்றினைந்து நிறைந்த முதலிட்டில் தொழில் தொடங்கி முன்னேறுவோம்.
மீனம்: உடல் நலத்தில் மிகுந்த கவனம். மருத்துவ செலவு உண்டு. வெளிநாட்டில் வேலை கிடைக்கும். பெண்கள் உதவிகள் செய்வார்கள்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 984252166

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles