.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 22.12.2017


22.12.2017 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 7ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) சதுர்த்தி திதி இரவு 7.46 மணி வரை பின் பஞ்சமி திதி.
திருவோணம் நட்சத்திரம் மாலை 5.17 மணி வரை பின் அவிட்டம் நட்சத்திரம்.
மரண யோகம் மாலை 5.17 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
நல்லநேரம்- இரவு 8 முதல் 9மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 1/2: நேத்திரம்- 0:
சிரவண விரதம்.
சதுர்த்தி விரதம்.

22.12.2017 வெள்ளிக்கிழமை ராசிபலன்.

மேஷம்: துனிந்து நிற்ப்போம். எதுவந்தாலும் ஒரு கைப் பார்த்து விடுவோம். நம்பிக்கையான நாள்.

ரிஷபம்: குடும்பத்தினர் மேல் அளவு கடந்த பாசம் வைப்பீர்கள். வீட்டு பொருப்புக்களை மனைவியிடம் விட்டு கொடுத்து செயல்படுவீர்.

மிதுனம்; பயணம் பாதியிலயே முடியும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ அகத்தியரை வழிபாடு செய்யுங்கள்.

கடகம்; கடந்து வந்த பாதையை மனதால் திரும்பி பார்ப்போம். இப்போது உள்ள வசதியை போதும் என்று நினைப்போம். பலருக்கும் உதவுவீர்கள்.

சிம்மம்: உங்கள் ரகசியங்களில் யாரையும் முக்கை நுழைக்க விடமாட்டோம். எப்போதும் தொழில் சிந்தனையாக இருப்பீர்கள். லாபம் சூப்பர்.

கன்னி: கடல் கடந்த பயணம் உருவாகும். சுற்றுலா பிரியர்கள். வாழ்க்கையை அனுபவித்து பார்க்க வேண்டும் என நட்சத்திரம் என நினைப்பீர்கள்.

துலாம்: துய்மையான சிந்தனை. குடும்பத்தினர் தேவை அறிந்து உதவுவோம். ஆலய வழிபாடு மன அமைதி கிட்டும்.

விருச்சிகம்; இளைஞர்கள் வேலை கிடைக்கும் ஆசைகள் நிறைவேறும். விரும்பிய பெண்னை கரம் பிடிக்கலாம்.

தனுசு: பயணத்தால் தொழில் வளர்ச்சி உருவாகும். தெரிந்தவர்களுக்கு வேலை கொடுக்கலாம். பணம் சம்பாதிக்கும் வழிகளை கண்டு அறிவோம்.

மகரம்: கம்ப்யூட்டர் கற்றுத் தேர்ந்து கம்ப்யூட்டர் வாங்குவோம். வீட்டில் இருந்து வெளிநாட்டு நிறுவனத்திற்கு வேலை செய்து சம்பாதிக்கலாம்.

கும்பம்: ஆனந்தமான பயணம். புதிய நட்புக்கள் உருவாகும். பழகியவர்களை சிறப்பாக பயன்படுத்தி கொள்வார்கள்.

மீனம்: திறமையானவர்களை கண்டு அறிந்து பழகி அவர்கள் திறமையை அவர்களுக்கு தெரியாமல் அபகரிப்போம். செல்வம் பெருகும்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles