.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 24.12.2017


24.12.2017 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 9ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) ஷஷ்டி திதி இரவு 9.29 மணி வரை பின் ஸ்ப்தமி திதி.
சதயம் நட்சத்திரம் இரவு 8.06 வரை பின் பூரட்டாதி நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை.
எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 8 முதல் 9 மணி வரை. காலை 11.முதல் 12 மணி வரை. மாலை 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 1;
ஸ்ரீவிநாயக ஷஷ்டி.
ஷஷ்டி விரதம்.
கரிநாள்.

24.12.2017 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்.

மேஷம்- அற்புத வாய்ப்பு அமையும். அதிர்ஷ்டம் லெட்சுமி வந்து விட்டால். வருமானம் உயரும். தேவைகள் பூர்த்தி செய்யலாம்.

ரிஷபம்: குழந்தைகள் ஆசைகள் நிறைவேறும். எதிர்காலம் சிறக்க சில முன்னேற்பாடுகள் செய்வார்கள். சேமிப்பு அதிகரிக்கும்.

மிதுனம்: முயன்றால் முடியாதது என்று உண்டோ. ஒர் கை பார்த்து விடுவோம். வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.

கடகம்; நாம் செய்த நல்ல செயலுக்கு மற்றவர்களுக்கு பெயர் கிடைக்கும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ விநாயகரை தரிசனம் செய்யுங்கள்.

சிம்மம்: சூப்பர் பவர். உடல் நலனில் புத்துணர்ச்சி உருவாகும். அன்றாட வேலைகளை சிறப்பாக பார்ப்போம். பலருக்கும் உதவுவார்கள்.

கன்னி: நல்ல காரியத்திற்காக காலையில் கிளம்புவோம். எதிர்பார்த்து சென்ற காரியம் இனிமையாக முடியும். மனைவியின் பங்கும் உண்டு.

துலாம்: மனைவியின் பெயரில் புதிய இல்லம் பதிவு செய்வீர்கள். கனவு பலிக்கும். மஹா லெட்சுமி யோகம் கூடிவிட்டது.

விருச்சிகம்: தடைபட்ட செயலை மறுபடியும் தொடங்கலாம் முழுவதும் சிறப்பாக முடிக்கலாம். மாணவர்கள் போட்டிகளில் வெல்வார்கள். ஆசிரியர் பாராட்டுக்கள் கிடைக்கும்.

தனுசு: தோல்வியடைந்த பாடங்களை மறுபடியும் எழுதி மாணவர் மாணவிகள் தேர்ச்சி பெறுவீர்கள். கல்லூரி படிப்பை முடித்து அசைப்பட்ட வேலை கிடைக்கும்.

மகரம்: திடமான நம்பிக்கை தொழில் போட்டிகளை திறம்பட சமாளித்து லாபம் விருத்தி செய்யலாம். தொழிலில் இல்லத்தரசி பங்களிப்பு தொடரும்.

கும்பம்: உங்களை அவமானப்படுத்திவர்களை விடமாட்டோம். அவர்கள் ஒரு படி வளர்ச்சியடைந்து காட்டுவோம். அரசியல் செல்வாக்கு உயரும்.

மீனம்: இட்ட பணியை செவ்வேன செய்வோம். தொலைக்காட்சி நாடகத்தில் நடிக்க வாய்ப்பு தேடிவரும். மனமகிழ்வோம்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )