.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 23.2.2018


23.2.2018 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 11ம்தேதி.
சுக்லப்பட்சத்து வளர்பிறை அஷ்டமி திதி இரவு 9.35 மணி வரை பின் நவமி திதி.
கார்த்திகை நட்சத்திரம் காலை 9.55 மணி வரை பின் ரோஹிணி நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
எமகண்டம்- மாலை 3 முதல் 4.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. மதியம் 1 முதல் 3 மணி வரை. மாலை 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 1;

23.2.2018 வெள்ளிக்கிழமை ராசிபலன்.
மேஷம்; ஆலய தரிசனம் கோடி நண்மை. எல்லா காரியமும் வெற்றியுண்டாகும்.புதிய மாற்றம் செய்யலாம்.
ரிஷபம்: கனவன் மனைவி அன்புடன் பல நல்ல காரியங்களை சிறப்பாக செய்வீர்கள். வெகு நாட்களாக வராமல் இருந்த உறவினர் வருகை இன்ப அதிர்ச்சியை கொடுக்கும்.
மிதுனம்: இதுவரை இருந்த பக்கத்து வீட்டினர் முட்டல் மோதல்கள் தீர்ந்து ஒற்றுமை உருவாகும். கொடுக்கல் வாங்குதல் சிறப்பாக நடக்கும்.
கடகம்; கடந்து வந்த பாதை முட்கள் நிறைந்து அனுபவம் பல. இன்று அந்த அனுபவம் மலர்களை போல் பயன்படும்.
சிம்மம்: சினிமாவுக்கு கூட்டாளிகள் சேர்த்து போய் மகழ்வீர்கள். இடம் வாங்கலாம் வங்கி லோன் வாங்கி வீடு கட்டலாம். பண பரிவர்த்தனை சிறப்பாக நடக்கும்.
கன்னி: உங்கள் திறமைகளை கண்டு நீங்களை பூரிப்படைவீர்கள். வெகுமதி கிடைக்கும். பாராட்டு மழையில் நினைவீர்கள்.
துலாம்: துரதேசம் பயணம் அதிர்ஷ்ட வசமாக அமையும். அமைத்த வாய்ப்பை பயன்படுத்தலாமா என குழப்பம் வரும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ அஞ்சனேயரை வழிபாடு செய்யுங்கள்.
விருச்சிகம்: விட்ட இடத்தை பிடிப்போம். உங்களை ஏளனமாக நினைத்தவர்கள். உங்கள் பரிணாம வளர்ச்சி அவர்களை பொறாமை அடைய செய்யும். கண்திருஷ்டி சுற்றி போடுங்கள்.
தனுசு: தந்தையின் தொழிலை நவீன முறைப்படி மாற்றம் செய்யுங்கள் நல்ல சம்பாதிக்கலாம். சமூக உதவி கிடைக்கும்.
மகரம்; பயத்துடன் ஆரமித்த தொழில் விருட்சம் போல் வளரும். உறவுகள் நண்பர்களுக்கு வேலை கொடுக்கலாம். பலர் உயர்வடைவார்கள்.
கும்பம்: வெற்றி ஒன்றை இலக்காக கொண்டு செயல்படுவீர். குறிக்கோளை அடைவார்கள். கல்வி ஆர்வம் அதிகரிக்கும்.
மீனம்: எல்லா நிறைவாக கிடைக்கும். நாமும் வாழ்வோம் அடுத்தவர்களையும் வளவைப்போம். சேவை செய்யுங்கள்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles