.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 24.10.2017


24.10.2014 செவ்வாய்க்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 7ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) சதுர்த்தசி திதி காலை 6.22 மணி வரைப் பின் பஞ்சமி திதி.
கேட்டை நட்சத்திரம் மாலை 5.42 மணி வரைப் பின் மூலம் நட்சத்திரம்.
சித்த யோகம் மாலை 5.42 மணி வரைப் பின் அமிர்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 3 மணி முதல் 4.30 வரை.
எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
நல்லநேரம்: காலை 8 முதல் 9 மணி வரை. இரவு 7 முதல் 9 மணி வரை.
சூலம்- வடக்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 1;

24.10.2017 செவ்வாய்க்கிழமை ராசிபலன்.

மேஷம்: எதிர்பாராமல் சோதனைகள் தோன்றும். இன்று மாலை 5.42 மணி வரை சந்திராஷ்டமம். “திரு நரசிம்மாய நமக” 108 முறை பாராயணம் செய்யுங்கள்.

ரிஷபம்: காலையில் வரவு மாலையில் செலவு. மாலை 5.42 மணி முதல் சந்திராஷ்டமம் இரவில் கந்தசட்டி கவசம் படியுங்கள்.

மிதுனம்: பகை உருவாகக்கூடிய நிலை அமைந்து பிறகு இருவரும் உண்மை நிலை புரிந்து நல்ல நண்பர்களாக மாறுவார்கள். பலரின் பாராட்டு மகிழ்ச்சி தரும்.

கடகம்: திறமைகள் பளிச்சென்று தெரியும். கணினி கற்கலாம். பெண்களுக்கு ஆசிரியர் பணி கிடைக்கும்.

சிம்மம்: மருத்துவர்கள் சாதனை படைப்பார்கள். பிறருக்குத் தேவையான நல்ல ஆலோசனைகள் வழங்குவீர்கள். திறமைபடைத்தவர்களை பயன்படுத்திக் கொள்வார்கள்.

கன்னி: தூங்காதே தம்பி தூங்காதே. முயன்றால் எல்லாக் காரியமும் வெற்றி. ஆதலால் காலத்தை பயிர் செய்யுங்கள்.

துலாம்: திறமைகள் இருக்கு பணம் இல்லை என்று அங்கலாய்த்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் பண உதவிகள் கிடைக்கும். கூட்டுத் தொழில் தொடங்கலாம்.

விருச்சிகம்:வீடு தேடி வந்து பெண் கேட்பார்கள். நீங்களும் உடனே சம்மதித்து விடுவீர்கள். பிறகு என்ன நாள் குறித்து மண்டபம் புக செய்வார்கள்.

தனுசு: வெளிநாட்டில் உள்ள உறவினர் உங்கள் தகுதிக்கு தகுந்த வேலை வாங்கித் தருவார்கள். முதல் முறையாக விமான பயணம் ஆரமிக்கலாம்.

மகரம்: யாரும் அறிந்திறத கலையைக் கற்க முயல்வோம். வெற்றியும் அமையும். திறமை முன்னேறலாம் அது உங்களுக்குப் பொருந்தும்.

கும்பம்: உண்மையைத் தகுந்த நேரத்தில் வெளிப்படுத்துவீர். அதற்குரிய வெகுமதி கிடைக்கும். நீங்கள் போகும் பாதை சரியானது. யாருக்கும் வளைந்து கொடுக்காதீர்கள்.

மீனம்: உலகம் உங்கள் வசம். கணினியில் கில்லாடி. வேலையும் நடக்கும் கேம்ஸ் விளையாடுவீர் இன்னொரு பக்கம் சார்ட்டிங் சிறப்பாக நடக்கும்.

நாளைச் சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles