.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 24.3.2018


24.3.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 10ம்தேதி.
சுக்லப்பட்சத்து வளர்பிறை ஸப்தமி திதி காலை 9.42 மணி வரை பின் அஷ்டமி திதி.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 9 மணி முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
நல்லநேரம்- காலை 7.30 முதல் 8 மணி வரை.
சூலம்- கிழக்கு.
ஜீவன்-1/2; நேத்திரம்-1;
ஸ்ரீ கணநாத நாயனார் குருபூஜை.

24.3.2018 சனிக்கிழமை ராசிபலன்.
மேஷம்: ஆற்றல் கூடும் நிறைய அனுபவம் உருவாகும். அனுபவத்தால் உடல் மனம் சோர்வு நீங்கும். உருவாக்கும் தைரியம் பெறுவீர்கள்.
ரிஷபம்: வளர்ச்சியடைவீர்கள்.
உழைக்கும் வர்க்கம். நல்ல சம்பாதிக்கலாம். சகோதரி உதவி செய்வார்கள்.
மிதுனம்: ஜெயிக்கலாம். போட்டி பந்தயம் ஏற்றுக்கொள்ளுவீர்கள்.
சகுனி ஆற்றல் கற்ப்போம். சூட்சமம் தெரிந்து கொள்ளுங்கள்.
கடகம்: எதிர்காலம் சிந்தனை உருவாகும். டல ஆக்கபூர்வமான திட்டங்கள் தீட்டுவோம். குழந்தைகள் சிறப்பாக படிப்பார்கள்.
சிம்மம்: ரயில் பயணம் சந்தோஷம் கொடுக்கும். பழைய உறவுகள் அன்பு பாசம் காட்டும். திருமணம் நிச்சயமாகும்.
கன்னி: எதிர்பார்ப்புக்களை சமாளிப்போம். உறவுகள் நண்பர்கள் கைக்கொடுப்பார்கள். முக்கிய காரியம் நடக்கும்.
துலாம்: எல்லோருக்கும் மரியாதை கொடுப்பீர்கள் அன்பு பாசத்தால் அரவனைப்பீர். மரியாதை தானாக வரும்.
விருச்சிகம்: நம்மை விட்டு பிரிந்தவர்கள் நமக்கு அவப்பெயர் எற்படுத்துவார்கள். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ கிருஷ்ணர் தரிசனம் செய்யுங்கள்.
தனுசு: எதையே தேடி அலைவோம். தேடிய ஆற்றலை அடைய குரு வழிகாட்டுவார்கள். புரியாததையும் புரிந்துகொள்வோம்.
மகரம்: அன்னதானம் செய்வோம். அன்னத்தோடு அன்பையும் கொடுப்பீர்கள். பலரின் வாழ்த்துக்கள் குவியும்.
கும்பம்: மலைமேல் இருக்கும் கோவில் சென்று வழிபாடு செய்வோம். திருமணம் கூடிவிட்டது மண்டபம் பார்க்கலாம். பத்திரிக்கை அடிக்கலாம்.
மீனம்: ஆடம்பர வீட்டை வாங்கலாம். சமுதாயத்தில் அந்தஸ்து பெறலாம். புதிய ஆசைகள் பிறக்கும்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles