.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 24.9.2017


24.9.2017 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 8ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) சதுர்த்தி திதி பகல் 1.18 மணி வரைப் பின் பஞ்சமி.
விசாகம் நட்சத்திரம் பின்னிரவு 5.43 மணி வரைப் பின் அனுஷம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் மரண யோகம்.
ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை.
எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
நல்லநேரம்- இல்லை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 1:
சுக்ல சதுர்த்தி விரதம்.
திருமலைநம்பி ஆழ்வார் குருபூஜை.

24.9.2017 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்கள்.

மேஷம்: சிறப்பு சந்தோஷம் கிடைக்கும். சிகரத்தை நோக்கிப் பயணிக்கலாம். பெண்ணின் நட்பு அமையும்.

ரிஷபம் எதிர்பார்ப்புக்கள் அதிகரிக்கும். தடைக்குப் பிறகு உங்கள் முயற்சிகள் நடக்கும். மனம் தளராதீர்கள்.

மிதுனம்: தீடிர் அதிர்ஷ்டம் உருவாகும். குலதெய்வம் அனுகூலம் கிட்டும். பிள்ளைகளால் நன்மை.

கடகம்: சுகமான சூழ்நிலை சந்தோஷம் மனநிலை அமையும். இடம் வாங்கலாம் வீடு கட்டலாம். தாயின் நினைவு வரும்.

சிம்மம்: சினிமா வாய்ப்பு கதவைத் தட்டும். கல்வி நல்ல மதிப்பெண் கிடைக்கும். துணிவான முடிவு எடுப்பார்கள்.

கன்னி: மனம் இன்பத்தை நாடும். வெளிநாட்டுச் சுற்றுலா யோகம் கிடைக்கும். சுபநிகழ்ச்சி சுபமாக நடக்கும்.

துலாம்: துடிப்பான செயல்கள் செய்யுங்கள். பலரின் உதவிக் கிடைக்கும். பணம் பலவழிகளில் வரும்.

விருச்சிகம்: தைரியம் கூடும். குடும்பம் அந்தஸ்து உயரும். திருமணம் யோகம் கூறிவரும்.

தனுசு: சேர்த்த பணத்தை செலவழிக்கலாம். குடும்பத்துடன் இன்ப சுற்றுலா சென்று மகிழலாம். கனவுகள் நினைவாகும்.

மகரம்: தொழில் விசியமாக வெளிநாடு செல்லலாம். உறவு வழி திருமணம் நிச்சயம் நடக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.

கும்பம்: சகோதரர் சகோதரி அன்பு கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான பொருள்கள் வாங்கலாம். புத்திர பாக்கியம் கிடைக்கும்.

மீனம்: இன்று இரவு 11.13 மணி வரை சந்திராஷ்டமம், கஷ்டங்கள் விலக ஓம் ஸ்ரீ போக சித்தபுருஷய நமஹ” 108 முறை பாராயணம் செய்யுங்கள்.

நாளைச் சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call- 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles