.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 25.12.2017


25.12.2017 திங்கட்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 10ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) ஸ்ப்தமி திதி இரவு 9.34 மணி வரை பின் அஷ்டமி திதி.
பூரட்டாதி நட்சத்திரம் இரவு 8.46 மணி வரை பின் உத்திரட்டாதி நட்சத்திரம்.
மரண யோகம் இரவு 8.46 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
நல்லநேரம்- இல்லை.
சூலம்- கிழக்கு.
மஹாவியாதிபாதம்.
கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்.

25.12.2017 திங்கட்கிழமை ராசிபலன்.

மேஷம்; கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் துள் பறக்கும். நல்ல வருமானம் வரும் பரிசு பொருட்கள் வாங்கி கொடுப்பீர்கள்.

ரிஷபம்: தொழில் முன்னேற்றம் வருமானம் உயரும் கிறிஸ்துமஸ். தொழிலாளர்களுக்கு கிப்ட் வழங்கி மகிழ்வோம்.

மிதுனம்: எல்லா பாக்கியமும் நிறைவாக கிடைக்கும் கிறிஸ்துமஸ். இன்னாளில் திருமணம் பேச்சுவார்த்தை நடக்கும்.

கடகம்: எல்லாரிடமும் அன்பு செலுத்துவோம் நண்மையே நடக்கும். இன்று மதியம் 2.36 மணி வரை சந்திராஷ்டமம். மாலை ஆலயம் சொல்லலாம்.

சிம்மம்: கடமையை செய் பலனை எதிர்பாராதே. இன்று மதியம் 2.36 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம். ஜெபம் செய்யுங்கள் கடவுள் அருள் உண்டு.

கன்னி: பெண் பார்க்கலாம் மாப்பிள்ளை பார்க்கலாம். பிடித்துவிடும் கிறிஸ்துமஸ் பரிசுகள் பரிமாறிக் கொண்டு மகிழ்வார்கள்.

துலாம்: அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் கிறிஸ்துமஸ். வெளிநாட்டில் இருந்து உறவுகள் வருகையால் இல்லம் மகிழும்.

விருச்சிகம்: கடன்களை அடைத்து நிம்மதியுடன் கொண்டாடும் கிறிஸ்துமஸ். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.

தனுசு: புதிய இல்லம் குடிபுகும் கிறிஸ்துமஸ். சொத்துக்கள் வாங்கலாம் கார் வாங்கலாம். தாயின் அன்பு பாசம் கிட்டும்.

மகரம்: குடும்ப குதூகலம் கிறிஸ்துமஸ். புத்தாடை வானவேடிக்கை பரிசு பொருட்கள் என கலகலப்பு சிறப்பு.

கும்பம்: வெளிநாட்டில் நல்ல சம்பாதித்து சொந்த ஊரில் உறவுகளை மகழ்வித்து கிறிஸ்துமஸ் கொண்டாடுவீர்கள். பூகழ் அந்தஸ்து கிடைக்கும்.

மீனம்: தானம் தர்மம் செய்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டம். பழைய நண்பர்களை சந்திப்போம் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்வோம்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. 9842521669. Fb- Astro Thaivegan

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles