.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 25.5.2018


25.5.2018 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 11ம்தேதி.
சுக்லப்பட்சத்து வளர்பிறை ஏகாதசி திதி இரவு 8 மணி வரை பின் துவாதசி திதி.
ஹஸ்தம் நட்சத்திரம் இரவு 10.04 மணி வரை பின் சித்திரை நட்சத்திரம்.
அமிர்த யோகம் இரவு 10.04 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. மதியம் 1 முதல் 3 மணி வரை. மாலை 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்-மேற்கு.
ஜீவன்1: நேத்திரம்-2;
ஸர்வ ஏகாதசி.

25.5.2018 வெள்ளிக்கிழமை ராசிபலன்.

மேஷம்: தொழில் வரவுகள் ஆரம்பம். இனிமையாக வாழ்க்கையை அமைத்துக்கொள்வீர்கள். குடும்பம் சந்தோஷம் அடைவார்கள். லாபம் சூப்பர்.
ரிஷபம்: ஒருவித மாற்றம் உருவாகும். தங்கம் வைரம் வாங்குவோம். திட்டமிட்டு பணியை ஆரமிப்போம்.
மிதுனம்: இன்றைய நாளில் விட்டபணிகளை விரைந்து முடிப்பார்கள். மனைவி குழந்தைகள் மேல் அன்பு செலுத்துவோம். சுற்றுலா பிரியர்கள்.
கடகம்: அறிவில் மிகுந்தவர்கள். புதிய கண்டுபிடிப்பு ஆராய்ச்சி செய்வார்கள். உங்கள் தகுதிக்கு தகுந்த வேலை வாய்ப்பு அமையும்.
சிம்மம்: பெண்னை சந்திப்போம். குணநலன் அறிவோம். பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் பேச்சுவார்த்தை நடக்கும். எதிர்காலத் திட்டம் தீட்டுவோம்.
கன்னி: தங்கம் வைரம் நகைகள் வாங்கி மகிழ்வார்கள். பிடித்தவர்களுக்கு கிப்ட் வாங்கி கொடுப்பீர்கள். விருந்து தூள் பறக்கும்.
துலாம்: கடன் வாங்குவோம். வாங்கிய கடனை அடைத்துவிடுவோம். பணம வரும். இரவில் நற்பலன் நடக்கும்.
விருச்சிகம்: கடன்களை அடைத்து விடுவோம் நிம்மதியான வாழ்க்கை ஆரம்பமாகும். பண சேமிப்பு கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்குவோம். எதிர்காலம் உங்கள் கையில்.
தனுசு: கும்பிட்ட தெய்வம் குருக்கே வந்து உதவி செய்யும். இறைவன் கருனையை நினைத்து பூரிப்போம். நல்லதே நடக்கும்.
மகரம்; எதிர்ப்புக்கள் அடங்கும். உங்கள் நல்ல குணத்தை அறிந்து உறவாட தொடங்குவார்கள். நாமும் பழைய சம்பவங்களை மறப்போம்.
கும்பம்: உறவினர்களிடம் கவனமுடன் பேசுங்கள். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ காயத்ரி தேவி மந்திரம் பாராயணம் செய்யுங்கள்.
மீனம்: மனைவியின் மேல் அளவுக்கு அதிகமான பாசம் வைப்பீர்கள். தம்பதியினர் இருவரும் சுற்றுலா சென்று மகிழலாம். கடவுள் அருள் உண்டு.

நாளை சந்திப்போம்.

ASTRO THAIVEGAN MARIMUTHU office Chennai tuticorin. 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles