.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 26.12.2017


26.12.2017 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 11ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) அஷ்டமி திதி இரவு 9.08 மணி வரை பின் நவமி திதி.
உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 8.58 மணி வரை பின் ரேவதி நட்சத்திரம்.
அமிர்த யோகம் இரவு 8.58 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
எமகண்டம்: காலை 9 முதல் 10.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 9 மணி வரை. காலை 10.30 முதல் 12 மணி வரை. இரவு 7 முதல் 9 மணி வரை.
சூலம்- வடக்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 1;
கரிநாள்.

26.12..2017 செவ்வாய் கிழமை ராசிபலன்.

மேஷம்: விஐபிக்களை சந்திப்போம். வேதாந்தம் பேசுவீர்கள். புதிய ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்வீர்கள்.

ரிஷபம்: நம்பிக்கை வைத்து காரியம் தொடங்குவோம் சாகஸஸ் ஆகும். அதிர்ஷ்டவசமாக வேலை கிடைக்கும். சந்தோஷம் பெருகும்.

மிதுனம்: வெகு நாட்களாக விற்காமல் இருந்த நிலம் நல்ல விலைக்கு விற்பனையாகும். கடன்களை அடைத்து திருமணம் செய்யலாம்.

சிம்மம்: காரிய தடைகள் உருவாகும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ லலிதா சகஸரநாமம் படியுங்கள்.

கன்னி: காசு கொடுத்து எந்த காரியத்தையும் எளிதாக நடத்தி காட்டுவோம். அரசாங்க உயர் அதிகாரிகள் உதவுவார்கள்.

துலாம்: காவல் துறை வேலை கிடைக்கும். பதவி உயரும். சம்பளம் நிறைவாக கிடைக்கும்.

விருச்சிகம்: உங்கள் பேச்சுக்கு நிறைந்த மரியாதை கொடுப்பார்கள். விஐபிக்களை எளிதாக சந்திப்போம் காரியம் சாதிப்போம்.

தனுசு: ஜாலியாக பொழுது கழியும். காலத்தே பயிர் செய்யுங்கள். கம்ப்யூட்டர் வாங்குவோம்.

மகரம்: அரசியல்வாதிகள் சேவை செய்யுது மக்கள் மனதில் இடம் பிடிப்பார்கள். செல்வம் நிறைந்திருக்கும். பிரயாணம் செய்வார்கள்.

கும்பம்: மனதில் பட்டதை செய்வீர்கள். திறமை மிக்கவர். சுறுசுறுப்பானவர்கள். சம்பளம் பதவி உயரும்.

மீனம்: உங்களுக்கு என்று தனி குணம் தனி வழி. யாரிடமும் சேரமாட்டோம். தனிமை சந்தோஷம் கொடுக்கும்.

நாளை சந்திப்போம்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles