.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 28.9.2017


28.9.2017 வியாழக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 12ம்தேதி .
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) அஷ்டமி திதி இரவு 8.50 வரை பின் நவமி திதி.
மூலம் நட்சத்திரம் மதியம் 1.13 மணி வரை பின் பூராடம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை.
எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. மதியம் 3 முதல் 4 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- தெற்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 1;
துர்க்காஷ்டமி.

28.9.2017 வியாழக்கிழமை ராசிபலன்.
மேஷம்: பாக்கியம் நிறைந்த நாள். எதிர்காலம் நலனில் அக்கறையுடன் செயல்படுவீர்கள்.சேமிப்பு உயரும். விருப்பம் நிறைவேறும்.
ரிஷபம்: இன்று முழுவதும் சந்திராஷ்டமம் கஷ்டங்கள் விலக ஸ்ரீ ஆஞ்சனேயரை தரிசனம் செய்யுங்கள். சந்திப்பு தவிர்ப்போம்.
மிதுனம்: இல்லத்தரசியால் மகிழ்ச்சி. கூட்டாளிகள் சந்திப்பு வாழ்க்கையில் மாற்றத்தைக் கொடுக்கும். பயணம் உருவாகும்.
கடகம்: அரசியல் பதவி தேடி வரும். கிடைத்த வாய்ப்பைச் சிறப்பாக பயன்படுத்துவீர். கொடுக்கல் வாங்குதல் இன்று சிறப்பில்லை.
சிம்மம்: இறைவன் வழிப்பாட்டில் நம்பிக்கை பிறக்கும். சிறப்பு பூஜை ஹோமம் வீட்டில் நடத்தி மகிழ்வீர். தனம் கிட்டும்.
கன்னி: வீடு மாற்றம் நன்மை. புதிய வாகனம் வாங்கலாம். கல்வி நல்ல மதிப்பெண் கிட்டும்.
துலாம்: நினைத்த காரியம் நடக்கும். முயன்றால் முடியாதது உண்டோ. இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் சூப்பர் வேலை கிடைக்கும்.
விருச்சிகம்: ஆசைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள் .பேராசை வேண்டாம். அன்பு கிடைக்கும். பணம் வரும்.
தனுசு: குடும்ப சலசலப்பு நீங்கும். இறை தரிசனம் கிட்டும். குழந்தைகள் கல்வியில் அதிக அக்கரை எடுத்துக்கொள்வீர்.
மகரம்: மகிழ்ச்சியான நாள். மாற்றம் செய்யுங்கள் புதிய நம்பிக்கை பிறக்கும். திருமணம் கைக்கூடும்.
கும்பம்: பலருக்கும் உதவி செய்வீர்கள். நண்பர் ஒருவரால் இன்று எதிர்பாராத உதவி கிடைக்கும். பூரித்துபோவிர்கள்.
மீனம்: நல்லது நடக்கும். கனவுகள் நிறைவேறும். கடன் அடைப்படும். வேலைக் கிடைக்கும். சம்பளம் உயரும்.
நாளை சந்திப்போம்

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles