.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 29.10.2017


29.10.2017 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 12ம்தேதி
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) நவமி திதி மதியம் 3.01 மணி வரை பின் தசமி திதி.
அவிட்டம் நட்சத்திரம் இரவு 4.01 மணி வரை பின் சதயம் நட்சத்திரம்.
மரண யோகம் இரவு 4.01 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை.
எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
நல்லநேரம்- இல்லை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 2;
ஸ்ரீ பூதத்தாழ்வார் குருபூஜை.

29.10.2017 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்.

மேஷம்: அதிர்ஷ்டம் நிறைந்த நாள். புதிய மனிதர் வருகையும் அவரால் உங்கள் கஷ்டங்கள் விடுபடக்கூடிய நிலையும் உருவாகும். தொழில் ஏறுமுகம்.

ரிஷபம்: மாற்றி யோசிப்போம் மனதில் நினைத்த வெற்றியடைவோம். தொழில் முன்னேற்றம் நல்ல லாபம் கிடைக்கும் நாள். வேலை கிடைக்கும்.

மிதுனம்: கிடைத்த ஆதாயத்தை மீண்டும் தொழிலில் முதலீடு செய்வார்கள். பங்கு சந்தை ஆதாயம் தரும். திருமணம் யோகம் கூடிவிட்டது.

கடகம்: இனறு மதியம் 3.38 மணி வரை சந்திராஷ்டமம் சிரமங்களை தவிர்க்க ஸ்ரீ காமதேனுவை வழிபாடு செய்யுங்கள். மாலைக்கு பிறகு பல அனுகூலமாக மாறும்.

சிம்மம்: காலையில் நண்பர்கள் மாலையில் வஞ்சகத்தை காமிப்பார்கள். இன்று மாலை 3.38 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம். ஸ்ரீ சூரிய பகவானை வழிபாடு செய்யுங்கள்.

கன்னி: குழந்தைகள் நலனில் அக்கறையுடன் செயல்படுவீர்கள். பல ஆலய தரிசனம் செய்ய சுற்றுலா திட்டம் தீட்டுவீர்கள். பூர்வீகம் பாகபிரிவினையாகும்.

துலாம்: பழைய பொருள்களை சுத்தம் செய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவீர்கள். பணத்திற்கு அதிக மரியாதை கொடுப்பீர்கள். பணம் சேரும்.

விருச்சிகம்: முயன்றால் முடியாதது உண்டோ. சிறுக சிறுக சேமித்தது பெரும் தொகையானது இப்போது நீங்கள் அசைப்பட்ட வீட்டை வாங்கிவிடலாம்.

தனுசு: தன்னம்பிக்கை புதிய நம்பிக்கையை விதைக்கும். எதிர்காலம் நலனில் அக்கறையுடன் செயல்படுவீர்கள். குடும்ப செல்வாக்கு உயரும்.

மகரம்: மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். கேளிக்கை விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். பெண்ணின் நட்பு கிடைக்கும்.

கும்பம்: குடும்பத்திற்காக உழைப்பீர்கள். பிள்ளைகள் கல்விக்காக பெரும் தொகை செலவிடுவீர்கள். பலரின் உதவி சரியான நேரத்தில் கிடைக்கும்.

மீனம்: தொழில் முறையாக வெளிநாடு வெளியூர் பயணம் உருவாகும்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call- 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles