.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 3.11.2017


3.11.2017 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 17ம்தேதி.
சுக்லப்படசத்து (வளர்பிறை) சதுர்த்தசி திதி மதியம் 1.10 மணி வரை பின் நிறைந்த பௌர்ணமி திதி.
அஸ்வினி நட்சத்திரம் பின்னிரவு 4.18 மணி வரை பின் பரணி நட்சத்திரம்.
அமிர்த யோகம் பின்னிரவு 4.18 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. மதியம் 1 முதல் 3 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- கிழக்கு.
ஜீவன்- 1; நேத்திரம்- 2;.
பௌர்ணமி விரதம்.
திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் உற்சவாரம்பம்.
திருமூலநாயாணார் குருபூஜை.

3.11.2017 வெள்ளிக்கிழமை ராசிபலன்.

மேஷம்: நல்ல காலம் பிறந்துவிட்டது. மனதில் எண்ணிய காரியம் நடக்கும். பெண்கள் ஆபரணங்கள் ஆடைகள் வாங்கி கொடுப்பீர்கள்.

ரிஷபம்: நன்மைகள் பலர் செய்வார்கள். அவர்களுக்கு நாம் நன்றி சொல்வோம். வரவுக்கு குறைவு இல்லை.நம்பிக்கை பிறக்கும்.

மிதுனம்: கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று வழிப்படுவோம். மனநிறைவு அமைதி கிட்டும். வேண்டுதழ்கள் நிறைவேறும்.

கடகம்: கண் இமைக்கும் நேரத்தில் பல பிரச்சினைகள் விலகும். நிம்மதியடைவீர். அடுத்த செயல்களில் கவனம் செலுத்துவோம்.

சிம்மம்: உங்கள் திறமைக்கு மரியாதை குறையும் மனவருத்தம் அடைவார்கள். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். திருவேற்காடு ஸ்ரீ கருமாரியம்மன் வழிபாடு செய்யுங்கள்.

கன்னி: ஊருக்கு உழைப்பார்கள். மதிப்பு கிடைக்கும். செயதிதாளில் உங்கள் சிறப்பு புகைப்படம் வெளியாகும். அரசியலில் ஈடுபடும் எண்ணம் ஈடேறும்.

துலாம்: மதிநூட்பத்துடன் செயல்பாடு இருந்தது. சில தோல்விகள் உயர்வு வளர்ச்சி அடையாளம். தொழில் வருமானம் உயரும்.

விருச்சிகம்: திறமையானவர்களை பயன்படுத்தி கொள்வார்கள். இல்லத்தரசிக்கு தொழில் ஆரம்பித்து கொடுத்து நல்ல குடும்பம் முண்ணேற்றத்தை உருவாக்குவீர்கள்.

தனுசு: செயல் வேகம் சிறப்பு. வருமானம் வாய்ப்பு தேடிவரும். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அமையும். செலவு செய்வார்கள்.

மகரம்: அன்பால் அனைவரையும் ஒருங்கிணைப்பு செய்யுங்கள். தாய் தந்தையின் சொத்துக்கள் பாகப்பிரிவினை சரியான முறையில் அமையும்.

கும்பம்: பெண்கள் ஆசைகள் பேரசையாகும்..வேலை கிடைக்கும். சொந்த சாம்பாத்யம் நினைத்துபோல் செலவு செய்வார்கள்.

மீனம்: விரைந்து செயல்பட்டு ஆதாயம் தேடுவீர்கள். சுயநலத்துடன் சிந்திப்போம். குடும்பம் சுபநிகழ்ச்சியில் ஒன்றுபடும்.

நாளை சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles