.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 3.6.2018


3.6.2018 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 20ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை பஞ்சமி திதி பின்னிரவு 5.21 மணி வரை பின் ஷஷ்டி திதி.
உத்ராடம் நட்சத்திரம் காலை 11.10 மணி வரை பின் திருவோணம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் அமிர்த யோகம்.
ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை.
எமகண்டம்-மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 8 முதல் 9 மணி வரை. காலை 11 முதல் 12 மணி வரை. இரவு 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்-மேற்கு.
ஜீவன்-1/2; நேத்திரம்-2;

3.6.2018 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்.

மேஷம்; எல்லா வசதிகளும்நிறைவாக கிடைக்கும். பாசகாரர்கள். வெளிபடையாக செயல்படுவீர்.
ரிஷபம்: முக்கிய காரியங்களை தொடங்க ஏற்ற நாள். எதிர்பார்த்து காத்திருந்த மனிதர்களை சந்திப்போம் காரியம் அனுகூலம் அடைவோம். பயணம் சிறப்பு.
மிதுனம்: குழந்தைகள் நன்றாக படிப்பார்கள். எதிர்காலம் திட்டமிடல் அருமை. இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீபத்ரகாளி தரிசனம் சிறப்பு.
கடகம்: சேவை பணிகளில் ஈடுபடலாம். பெரியோர்கள் ஆசி கிடைக்கும். வெளிநாட்டு நண்பர் அதரவு தேடி வரும்.
சிம்மம்: சிக்கலான பணிகளையும் எளிதில் தீர்த்து சிறப்பாக செயலாற்றுவீர்கள். அடுத்தவர்களை தொந்தரவு செய்யமாட்டோம்.
கன்னி: தன் வேலையில் மட்டும் கண்ணாக இருப்போம். யாரை பற்றியும் கவலைப்பட மாட்டோம். பணம் சம்பாதிக்கலாம்.
துலாம்: உங்களை வெளிநாட்டு வேலை வாய்ப்பு அழைக்கிறது. மாற்றம் செய்யுங்கள் முன்னேற்றம் அடையலாம்.
விருச்சிகம்; விருப்பபட்டதை அடைநதே தீர்வோம். எல்லா திறமைகளும் நிறைவாக உண்டு. விருந்தினர் வருவார்கள்.
தனுசு: நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம். உங்கள் மிது நம்பிக்கை அதிகம். யாருக்கும் அடங்கமாட்டோம்.
மகரம்: விரும்பிய வாழ்க்கை அமையும். சிந்தனையில் தோன்றியது செயல்வடிவம் பெறும். குழந்தைகள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள்.
கும்பம்: குறைகளை நிறைவு செய்வோம். புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவோம். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும்.
மீனம்: வேலை தொழில் தீடிர் சிரமங்கள் விலகும். சம்பளம் உயரும். கடன் நிவர்த்தியாகும். புதிய சில மாற்றம் செய்யலாம்.

நாளை சந்திப்போம்.

Astro Daivegan MARIMUTHU office Chennai tuticorin. 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles