.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 30.9.2017


30.9.2017 சனிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 14ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) தசமி திதி இரவு 12.09 மணி வரை பின் ஏகாதசி திதி.
உத்திராடம் நட்சத்திரம் மாலை 5.48 மணி வரை பின் திருவோணம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
நல்லநேரம்-: காலை 7.40 முதல் 8.10 மணி வரை. காலை 10.30 முதல் 11 மணி வரை. மாலை 5 முதல் 6 மணி வரை.
சூலம்- கிழக்கு.
ஜீவன்-1/2; நேத்திரம்-2;
விஜயதசமி- வெற்றிக்குரிய நாள்.
ஏனாதிநாத நாயணார் குருபூஜை.
தூத்துக்குடி ஆன்மீக ஜோதிஷ ஷபா சார்பில் மஹா வித்யா ஆரம்பம் விருத்தி ஹோமம் பூஜை.

30.9.2017 சனிக்கிழமை ராசிபலன்.
மேஷம்: வெளிநாட்டில் வேலை கிடைக்கும். வருமானம் உயரும். வாழ்க்கையில் புதிய அந்தஸ்து வரும் தலைநிமிர்ந்து நடக்கலாம்.
ரிஷபம்: முனைப்புடன் செயல்படுவீர். எண்ணங்கள் செயல் வடிவம் பெரும். பெரியோர்கள் ஆசி கிடைக்கும்.
மிதுனம்: இன்று முழுவதும் சந்திராஷ்டமம் கஷ்டங்கள் விலக ஸ்ரீ சரஸ்வதி தேவியை வழிப்படுங்கள். திடிர் உதவிக் கிடைக்கும்.
கடகம்; இல்லத்தரசியுடன் ஷாப்பிங் சென்று மகிழ்வீர். திரைப்படம் விருந்து கேளிக்கை குதுகுலம் நிறைந்த நாள்.
சிம்மம்: கடன் வாங்க உகந்த நாள். கடன் வாங்கி ஆக்கப்பூர்வமான பணிகளை செய்யலாம். அரசியலில் எதிர்பார்த்த ஆதாயம் கிட்டும்.
கன்னி: வெகு நாட்களாகத் தேடிய பொருள் கிடைக்கும். திருமணம் யோகம் வந்து விட்டது. கைப்பேசியில் சந்தோஷம் செய்தி வரும்.
துலாம்: துலாக்கட்ட காவேரி ஆற்றில் ஸதாணம் செய்யும் பாக்கியம் கிட்டும். பாவங்கள் நீங்கி எல்லா யோகங்களும் கைக்கூடும்.
விருச்சிகம்: உடற்பயிற்சி செய்வீர். ஆரோக்கியத்திற்குத் தேவையான மூலிகை மருந்துகள் சாப்பிடுவீர். காவல்துறை வேலை கிடைக்கும்.
தனுசு: குடும்பத்துடன் சுற்றுலா சென்று சந்தோஷம் அடைவார்கள். பெண்களுக்குக் கல்யாண யோகம் வந்து விட்டது. தனம் சேரும்.
மகரம்: ஆலயம் தரிசனம் மன நிம்மதி தரும். பரிகார பூஜை ஹோமம் செய்வோம். வெளிநாட்டில் வேலைக் கிடைக்கும்.
கும்பம்: செலவு செய்வார்கள் வரவு குறையில்லை. உயர் கல்வி வாய்ப்பு அமையும். முக்கிய விஐபி மனிதரைச் சந்திப்போம்.
மீனம்: வெற்றி பயணம். கடன் நிவர்த்தி. கல்யாண யோகம். வருமானம் சிறப்பு…. மகிழ்ச்சியான நாள்.

நாளை சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call- 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles