.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 5.1.2018


5.1.2018 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 21ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) சதுர்த்தி திதி இரவு 12.16 மணி வரை பின் பஞ்சமி திதி.
அயில்யம் நட்சத்திரம் காலை 8.32 மணி வரை பின் மகம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் மரண யோகம்.
ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
நல்லநேரம்- இல்லை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 1; நேத்திரம்- 2;
ஸங்கடஹர சதுர்த்தி.

5.1.2018 வெள்ளிக்கிழமை ராசிபலன்.

மேஷம்: கள்ளம்கபட இல்லாமல் செயல்படுவீர். கிடைத்த ஆதாயம் நிறைந்திருக்கும். கடவுள் அருள் கிட்டும்.

ரிஷபம்: மாற்றம் செய்யலாம். மகிழ்ச்சி தரும். குடும்பத்தினருடன் இனைவோம். பாசம் கிட்டும் நாள்.

மிதுனம்: பாஸ்போர்ட் எடுத்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அமையும். உதவிகள் கேட்போம் கிடைக்கும்.

கடகம்: பறிபோன வாய்ப்புகள் மீண்டும் உங்களை தேடி வரும். சிறப்பாக பணியாற்றுவீர்கள்.

சிம்மம்: தொடக்கம் அமோகமாக இருக்கும். நண்பர்கள் உதவி பலப்படும். உதவியவர்களுக்கு கைமாறு செய்வீர்கள்.

கன்னி: புதிய விஷயங்களை படித்து தெரிந்து கொள்வீர்கள். அது உங்கள் தொழிலுக்கு பயன்படும். உழைப்பு உயர்வு தரும் நாள்.

துலாம்: மாலையில் ஒர் பொக்கிஷம் வரும். திருமணம் பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கும். நல்லநேரம் வந்தாச்சு.

விருச்சிகம்: தொழில் ரகசியத்தை உணர்வீர்கள். புதிய திசையில் உங்கள் தொழில் பயணம் நல்ல லாபம் கிடைக்கும்.

தனுசு: இன்று காலை 8.32 மணி வரை சந்திராஷ்டமம். கொஞ்சம் லேட்ட எந்திரிங்க. எதிர்ப்புக்கள் அகலும். வருமானம் வரும்.

மகரம்: பேச்சால் வம்பில் மாட்டுவோம். இன்று காலை 8.32 மணி முதல் சந்திராஷ்டமம். ஸ்ரீ சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.

கும்பம்: படித்த பெண்களுக்கு படிப்பு கேற்ற வேலை கிடைக்கும். வெளியூர் சென்று வேலை பார்க்கலாம். உறவுகள் உதவுவார்கள்.

மீனம்: வெகு காலம் எதிர்பார்த்த வாய்ப்பு இன்று வரும். கனவு நிறைவேறிய திருப்தி உருவாகும். மகிழ்ச்சியை கொண்டாடுவீர்கள்.

நாளை சந்திப்போம்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles