.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 5.11.2017


5.11.2017 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம்
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 19ம்தேதி
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) காலை 9.36 மணி வரை பின் துதியை திதி.
கார்த்திகை நட்சத்திரம் பின்னிரவு 1.42 மணி வரை பின் ரோஹிணி நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்-.மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை.
எமகண்டம்- மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 8 முதல் 9 மணி வரை. பகல் 11முதல் 12 மணி வரை. மதியம் 2முதல் 3 மணி வரை. இரவு 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- மேற்கு;
ஜீவன்- 1; நேத்திரம்- 2;
கார்த்திகை விரதம்.
ஸ்ரீ இடங்கழிநாயனார் குருபூஜை.

5.11.2017 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்.

மேஷம்: பரபரப்பான வேகம். எந்த செயலையும் உடனே செய்து விடவேண்டும் என்ற எண்ணம் ஈடேறும். பல நன்மைகள் நடக்கும்.

ரிஷபம்: துணிச்சலான சவால்களையும் எதிர்கொண்டு வெற்றியும் அமையும். நல்ல பண்பு வெளிநபர்களிடம் பாசத்தோடு பழகுவீர்கள்.

மிதுனம்: தொட்டதெல்லாம் துலங்கும் அற்புதமான நாள். குடும்பம் பகையை சிக்கல் தீர்த்து ஒற்றுமை உருவாக்கி மகிழ்வீர்.

கடகம்: நன்றாக சம்பாதிப்போம் நிறைவாக செலவு செய்வார்கள். செலவுகள் உபயோகமாக அமையும். தேவைகள் நிறைவாகும்.

சிம்மம்: தனிமையில் இருக்க விரும்புவோம். அடுத்தவர் உதவிகளை உதறிவிடுவோம். கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கலாம்.

கன்னி; இன்று காலையில் 8.46 முடிய சந்திராஷ்டமம் இதற்கு பிறகு பல நன்மைகள் நடக்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.

துலாம்: குடும்பத்தில் இடியாப்ப சிக்கல்உருவாகும். இன்று காலை 8.46 மணி வரை சந்திராஷ்டமம். ஸ்ரீராம் ராம் ராம் என முடிந்தவரை பாராயணம் செய்யுங்கள்.

விருச்சிகம்: பயணம் உருவாகும் மகிழ்ச்சி தரும். பல உறவினர்களை நேரடியாக சென்று சந்திப்போம் உறவுகளை வளர்ப்போம்.

தனுசு: சந்தர்ப்பம் சூழ்நிலையில் சில தவறுகள் எற்பட்டது அது ஓர் அனுபவம் சுதாரித்துக்கொண்டு மீண்டும் தவறுவராதவாறு செயல்படுவீர். அனுபவம் சிறப்பு.

மகரம்; பகைவிலகி எதிரிகளும் மெதுவாக அன்பு பாசம் காட்டுவார்கள். எல்லாம் புரியும் நீங்களும் சரியாக சூழ்நிலையை பயன்படுத்துவீர்.

கும்பம்: குதுகுலம் நிறைந்திருக்கும். நண்பர்கள் பலரையும் சந்திப்போம். மனம்விட்டு பேசுவோம்.

மீனம்: எதிர்பார்த்த சந்தர்ப்பம் சரியான நேரத்தில் அமையும். நமக்கான நேரம் வந்து விட்டது. பயன்படுத்தி முன்னேறுங்கள்.

நாளை சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles