.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 5.12.2017


5.12.2017 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 19ம்தேதி.
சுக்லப்பட்சத்து (தேய்பிறை) துதியை திதி மாலை 5.26 மணி வரை பின் திருதியை திதி.
மிருகசீரிடம் நட்சத்திரம் காலை 6.31 மணி வரை பின் திருவாதிரை நட்சத்திரம்.
சித்த யோகம் காலை 6.31 மணி வரை பின் மரண யோகம்.
ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
எமகண்டம்: காலை 9 முதல் 10.30 மணி வரை.
நல்லநேரம்- இல்லை
சூலம்- வடக்கு.
ஜீவன்- 1; நேத்திரம்- 2;

5.12.2017 செவ்வாய் கிழமை ராசிபலன்கள்.

மேஷம்: வீட்டு பக்கத்தில் உள்ள சொத்துக்களை வாங்கலாம். சொத்துக்கள் சேறும் யோகம் கூடிவிட்டது. வாஸ்து பூஜை செய்யலாம்.

ரிஷபம்; இடம் வாங்கி வணிக நிறுவனம் கல்யாண மண்டபம் கட்டுவீர்கள். பிள்ளைகள் வாழ்க்கை சிறக்க சொத்துக்கள் சேர்ப்பீர்கள்.

மிதுனம்: எதிர்பார்த்த பணம் வந்து சேரும். திருமணத்திற்கு முகூர்த்த கால்நட்டி வேலைகளை ஆரம்பிக்கலாம். ஆனந்தமான நாள்.

கடகம்: காலம் கடந்து நல்ல காரியம் நடந்தாலும் பெரியோர்கள் அசிவாதத்துடன் நடைப்பெறும். உற்றார் உறவினர்கள் பொருப்பு நிறைவேற்றிய மகிழ்ச்சியடைந்தார்கள்.

சிம்மம்; ஊருக்கெல்லாம் உபதேசம். நாம் போகும் பாதையில் பல மாற்றம் இருக்கும். வெளிமாநில சென்று வேலை செய்வோம்.

கன்னி; பலருக்கும் வேலை கொடுத்து தொழிலை முன்னேற்றி செலவம் சம்பாதிக்கலாம். தொழிலாளர்களுக்கு உதவி செய்து அவர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றுவோம்.

துலாம்; வேகம் விவேகம் நிறைந்திருக்கும். தாய்மாமன் அன்பு பாசம் உதவிகள் கிடைக்கும். பணம் வரும்.

விருச்சிகம்; உப்பு விற்க சென்றால் மழை பெய்யும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் வழிபாடு செய்யுங்கள்.

தனுசு: வெற்றி பெற்ற மனிதர்கள் பின் மனைவியின் பங்கு அதிகம். அப்படிபட்ட மனைவி அமைவார்கள். உங்கள் வாழ்க்கை பல முன்னேற்றம் கான போகிறது.

மகரம்; மங்கள நிகழ்ச்சிகள் அடுத்து அடுத்து நடக்கும். உறவுகள் நண்பர்கள் வருகையால் சந்தோஷம் அடைவார்கள். கலைகட்டும்.

கும்பம்: ஆற்றல் வெளிப்படும். பலர உங்களை வேலைக்கு அழைப்பார்கள். ரியல் எஸ்டேட் தொழில் தீடிர் வருமானம் கிடைக்கும்.

மீனம்: வெளிநாட்டு நண்பர்களுடன் இனைந்து கூட்டு தொழில் ஆரம்பித்து அதிகமாக சம்பாதிக்கலாம். கண்ட கனவு பலிக்கும்.

நாளை சந்திப்போம்.

Astro தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles