.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 6.11.2017


6.11.2017 திங்கட்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 20ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) துதியை திதி காலை 7.26 மணி வரை பின் திருதியை திதி.
ரோஹிணி நட்சத்திரம் இரவு 12.09 மணி வரை பின் மிருகசீரிடம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் அமிர்த யோகம்.
ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
நல்லநேரம்- காலை 9 முதல் 10.30 மணி வரை
சூலம்- கிழக்கு.
ஜீவன்- 1; நேத்திரம்- 2;
கரிநாள்.

6.11.2017 திங்கட்கிழமை ராசிபலன்.

மேஷம்: கல்யாணம் முடிவாகிவிட்டது சொந்தங்கள் ஒன்றுகூடும் மகிழ்ச்சியான நாள். பல விவாதங்கள் நடக்கும். ஆரோக்கியமாக அமையும்.

ரிஷபம்: மனம் அலைபாயும். துக்கத்தில் கனவு காணலாம். பெண்கள் ஆசைகள் நிறைவேறும். பணம் வரும்.

மிதுனம்: நினைத்ததை சாதித்து காட்டுவோம். ஆதாயம் தேடுவோம். புதிய வியாபாரம் வாய்ப்புகள் அமையும். செலவு உண்டு.

கடகம்; ஆற்றல் கூடும். தேக ஆரோக்கியம் பேணுவீர்கள். காவல்துறை வேலை கிடைக்கும். திறமைக்கு மரியாதை கொடுப்பீர்கள்.

சிம்மம்: தொழில் தொடக்க பவ்வேறு முயற்சிகள் செய்வீர்கள். நண்பர்கள் உதவி செய்வார்கள். வங்கி முதலிடு கிடைக்கும். பயணம் ஆக்கபூர்வமானதாக இருக்கும்.

கன்னி: சுபகாரிய பணிகள் சிறப்பாக வேகமாக நடக்கும். பல உறவுகள் சந்திப்போம். உறவுகள் அன்பு பாசம் வெளிப்படுத்தும். வரவு வரும்.

துலாம்: குடும்பம் விஷயங்களில் குழப்பம் உருவாகும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ அயிரத்தம்மனை வழிப்படுங்கள்.

விருச்சிகம்: இல்லத்தரசிக்கு வேலை பணி உயர்வு வருமானம் உயரும். இடமாற்றம் அனுகூலமாக அமையும். உறவில் திருமணம் நிச்சயமாகும்.

தனுசு: வங்கி லோன் பிரசாஸ் சிறப்பாக நடக்கும். பழைய கடன்களை பைசா பாக்கி இல்லாமல் அடைத்து விடுவோம். பகைமை விலகும்.

மகரம்: ஸ்தல யாத்திரை நல்ல தரிசனத்தோடு நடக்கும். விரும்பிய எண்ணங்கள் செயல் வடிவம் பெரும். புதிய திருப்பம் உருவாகும்.

கும்பம்: தெளிவான சிந்தனை வளர்ச்சி பாதையை உருவாகும். விஐபிக்களை சந்திப்போம் உதவிகள் கேட்போம் கிடைக்கும்.

மீனம்: ஆதாயத்தோடு பழகுவோம். திருமணம் கைக்கூடும்.சுற்றுலா ஆனந்தம் அடைய செய்யும். குடும்பம் பாசம் நிறைந்திருக்கும்.

நாளை சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles