.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 6.12.2017


6.12.2017 புதன்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 20ம்தேதி
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) திருதியை திதி மதியம் 3.06 மணி வரை பின் சதுர்த்தி திதி.
புனர்பூசம் நட்சத்திரம் இரவு 3.16 மணி வரை பின் பூசம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
நல்லநேரம்: காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. மாலை 4 முதல் 5 மணி வரை. இரவு 6 முதல் 9 மணி வரை.
சூலம்- வடக்கு.
ஜீவன்- 1; நேத்திரம்- 2;
ஸங்கடஹர சதுர்த்தி.

6.12.2017 புதன்கிழமை ராசிபலன்.

மேஷம்: செலவு அஞ்சாமல் செய்வீர்கள். குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் என எல்லோரையும் மனம் குளிரவைப்பீர்கள்.

ரிஷபம்: திடமான மனசு. தனி ஒருவராக இருந்து காரியத்தை சாதிப்பார். யாரையும் நம்பமாட்டோம். பாதை தெளிவாக அமையும்.

மிதுனம்: மனதில் நினைத்ததை சாதிக்கலாம். காலம் கடந்து முடிவு எடுப்போம். எனினும் சரியாக பயன்படுத்தி கொள்வார்கள். உறவு மலரும்.

கடகம்: கடல் கடந்த பயணம் ஆக்கபூர்வமானதாக அமையும். தொழில் ஒப்பந்தம் செய்து சம்பாதிக்க தொடங்கலாம். பணம் தேவைக்கு வரும்.

சிம்மம்: சொகுசு பங்களா வாங்கலாம். விட்டில் இருந்தபடியே தொழில் செய்யலாம் ஆதிக ஆதாயம் இருக்கும். பல சலுகைகள் வரும்.

கன்னி: தம்பதியினரிடம் விவாதம் ஆரம்பித்து தன்மையில் முடிப்பார்கள். விலையுயர்ந்த பொருட்கள் வாங்கி கொடுப்பீர்கள். தடைகள் தாண்டி முன்னேற்றம் உருவாகும்.

துலாம்: அரசு விவகாரங்களை கவனமுடன் கையாழ்வீர்கள்.வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்போம்.

விருச்சிகம்: இன்று இரவு 9.44 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் தாழ்வு மனப்பான்மை தலைத்தூக்கும். ஸ்ரீ மஹா லெட்சுமி பூஜை செய்யுங்கள்.

தனுசு: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இன்று இரவு 9.44 மணி முதல் சந்திராஷ்டமம். இரவு தூங்குமுன் கந்தசஷ்டி கவசம் படியுங்கள்.

மகரம்: பழைய நல்ல சமபவங்களை நினைவு கூர்ந்து மகிழலாம். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பெரிய பொருப்புக்கள் தேடி வரும் நாள்.

கும்பம்: உணர்ச்சிவசப்பட்டு பேசமால் அறிவுபூர்வமாக சிந்தித்து பேசுவோம். தீடிர் முடிவு எடுப்போம். முடிவுகள் சரியானதாக அமைந்துவிடும்.

மீனம்: அனுபவ அறிவை பயண்படுத்துவிர்கள். வளைந்து கொடுக்காதீர்கள். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.

நாளை சந்திப்போம்.

Astro தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles