.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 6.2.2018


6.2.2018 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 24ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) ஷஷ்டி திதி மதியம் 12.35 மணி வரை பின் ஸப்தமி திதி.
சித்திரை நட்சத்திரம் பகல் 3.10 மணி வரை பின் சுவாதி நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 10.30 முதல் 12 மணி வரை. மாலை 5 முதல் 6 மணி வரை. இரவு 7 முதல் 8 மணி வரை.
சூலம்- வடக்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 2

6.2.2018 செவ்வாய்க்கிழமை ராசிபலன்.
மேஷம்: தெளிவான மனபக்குவோம் அடைவோம். ஆனந்தமான நாள். வேலை கிடைக்கும். சம்பள உயரும். ஆராய்ச்சி செய்வார்கள்.
ரிஷபம்: திருமணம் கூடிவரும். உயர்கல்வி வாய்ப்பு அமையும். முக்கிய விஐபி சந்திப்பு முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
மிதுனம்: மாற்றம் செய்யுங்கள். குடும்பம் கடன்கள் அடைத்துவிடுவீர்கள் மனநிம்மதி கிடைக்கும்.
கடகம்: ஆன்மீக பொரியோர்களிடம் ஆசி பெறுவீர்கள். நோய் நொடி தீரும். குடும்பத்தினரிடம் அன்பு கிடைக்கும்.
சிம்மம்: ராணுவ கட்டுப்பாட்டுடன் செயல்படுவீர். குழந்தைகளை அன்பு பாசம் ஊட்டி வளர்ப்பீர். கடன் வாங்கலாம்.
கன்னி: சிவன் கோவில் தரிசனம் செய்யுங்கள். எல்லா தோஷமும் விலகும். பணம் வரும் அந்தஸ்து கிடைக்கும். பயணம் உருவாகும்.
துலாம்: சுகமான அனுபவம். சந்தோஷம் மனநிலை. கல்வியில் உயரந்த மதிப்பெண். காதல் வெற்றி. இனிய பயணம்.
விருச்சிகம்: சிகரத்தை தொடுவீர். வெற்றி பயணம். போட்டியில் பங்களிப்பு. திறமைக்கு அந்தஸ்து. மாற்றம் இனிமை.
தனுசு: தகவல்கள் சேகரிப்பு. வழக்கு வெற்றி. தலைநிமிர்ந்த வாழ்க்கை. கலையுலக வாய்ப்பு. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறுதல்.
மகரம்: வியாபாரம் சிறப்பு லாபம். மகிழ்ச்சியான மனநிலை. யாரையும் நம்பமாட்டார்கள். ரகசியம் காப்பது உத்தமம்.
கும்பம்: பிரயாணம் தடை உருவாகும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ மீனாட்சி தரிசனம் செய்யுங்கள்.
மீனம்: மின்னல் வேக செயல். மற்றவர்கள் உங்களை பார்த்து வியப்படையவர்கள். புதிய வேலை கிடைக்கும். வருமானம் உயரும்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles