.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 7.2.2018


7.2.2018 புதன்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 25ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை ஸப்தமி மதியம் 1.04 மணி வரை பின் அஷ்டமி திதி.
ஸ்வாதி நட்சத்திரம் மாலை 4.15 மணி வரை பின் விசாகம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. பகல் 11 முதல் 12 மணி வரை.
சூலம் – வடக்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 2;
மதியத்திற்கு மேல் தேய்பிறை அஷ்டமி திதி ஸ்ரீபைரவர் வழிபாடு சிறப்பு.

7.2.2018 புதன்கிழமை ராசிபலன்.
மேஷம்: புதிய யுக்தியை பயன்படுத்தி கொள்வார்கள். நம்பிக்கை பிறக்கும். வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.
ரிஷபம்: தொழில் தொடங்கலாம். லாபம் சாம்பாதிக்கலாம். நல்ல காரியம் நடக்க தெய்வ பரிகாரம் செய்வார்கள். பல மாற்றம் செய்யலாம்.
மிதுனம்: ஆனந்தமான நாள். பெரியோர்கள் ஆசியுடன் வழிகாட்டுதல் கிட்டும். குடும்ப சுபநிகழ்ச்சி இனிமையாக நடைபெறற்து.
கடகம்: குழந்தைகள் அன்பு மனதுக்கு சந்தோஷம் தரும். கல்வி வளர்ச்சி உருவாகும். உயர் கல்வி யோகம் அமையும்.
சிம்மம்: வேலை பளூ அதிகரிக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள். காதல் சந்தோஷம் கொடுக்கும். மாற்றம் சிறப்பு.
கன்னி: கடன் முயற்சி கைக்கூடும். பெண்களிடம் எச்சரிக்கையாக பழகுவது நலம். வெளியூர் பயணம் மகிழ்ச்சி.
துலாம்: பக்தி பலம் பெருகும் நாள். பூர்வீகம் சென்று பழைய சொந்தக்காரர்களை சந்திப்பீர்கள். நல்லது அ.
விருச்சிகம்: நடப்பதெல்லம் நன்மைக்கே. திறமைக்கு அந்தஸ்து கிடைக்கும். எதிர்காலம் சிறக்க சில திட்டம் தீட்டுவீர்.
தனுசு: விருந்து சிறப்பு. விருவிருப்பான நாள். பல நன்மைகள் நடக்கும். உறவுகள் வருகையால் சந்தோஷம்.
மகரம்: குடும்பம் விஷயங்களில் அதிக அக்கரை எடுத்துக்கொண்டு செயல்படுவீர். காசு பற்றி கவலைப்படமாட்டேன். வருமானம் வரும்.
கும்பம்: மனம் அலைபாயுதே. குலதெய்வத்தை கும்பிடுங்கள்.மாற்றம் மகிழ்ச்சி. பயணம் நன்மை.
மீனம்: வருமானம் பற்றாக்குறை உருவாகும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ சரஸ்வதி தேவியை தரிசனம் செய்யுங்கள்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles