.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 7.6.2018


7.6.2018 வியாழக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 24ம்தேதி.
கிருஷ்ண்பட்சத்து தேய்பிறை அஷ்டமி திதி காலை9.12 மணி வரை பின் நவமி திதி.
பூரட்டாதி நட்சத்திரம் இரவு 6.58 மணி வரை பின் உத்திரட்டாதி நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை.
நல்லநேரம்- இன்று அஷ்டமி நவமி இருப்பதால் நல்லநேரம் குறிப்பிடபடவில்லை.
சூலம்-தெற்கு.
ஜீவன்-1/2; நேத்திரம்-1;

7.6.2018 வியாழக்கிழமை ராசிபலன்.

மேஷம்; சிறப்பான நாள். திறமைகள் பளிச்சிடும். புகழ் பெருகும். சகல புண்ணியம் கிடைக்கும்.
ரிஷபம்: மாற்றம் நிகழும். கோவிந்தா கோவிந்தா வெங்கட ரமணா கோவிந்தா. என பாராயணம் செய்யுங்கள் செல்வம் சேரும்.
மிதுனம்: சாத்வீக குணங்கள் மலரும். ஆலய தரிசனம் பெற்றோர்கள் ஆசி கிடைக்கும். திருமணம் பாக்கியம் கிட்டும்.
கடகம்: ஓம் நமச்சிவாயம் உச்சாடணம் செயது கொண்டே இருங்கள். இன்று மதியம் 12.38 மணி வரை சந்திராஷ்டமம். மதியத்திற்கு மேல் தடைகள் விலகும்.
சிம்மம்: தொழில் அனுகூலமாக அமையும். வங்கி கடன் அடையும். மதியம் 12.38 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம். மாலை சிவன் கோவில் தரிசனம் செய்யுங்கள்.
கன்னி: சுபநிகழ்ச்சியில் பங்குகொண்டு உறவுகளை பலப்படுத்துவோம். சுற்றுலா வாய்ப்பு அமையும். சந்தோஷம் நிலவும்.
துலாம்: புதிய இடம் வாங்க முயற்சி செய்வோம். நண்பர்கள் உதவி செய்வார்கள். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்துசேரும்.
விருச்சிகம்; தொழில் வளர்ச்சிக்காக புதிய பார்ட்னர்களை உருவாக்குவோம்.குடும்ப தேவைகளை பூர்த்தி செய்யலாம். கல்வி சிறப்பு.
தனுசு: நேற்று தோன்றிய பிரச்சினைகள் இன்று சுமுகமாக முடியும். எல்லோரிடமும் சுமுகமாக நடந்து கொள்வீர்கள். ஆஞ்சநேயர் வழிபாடு செய்யுங்கள்.
மகரம்: எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். சுற்றுலா சந்தோஷம் நண்பர்கள் சந்திப்பு நிகழும். செலவு அதிகம்.
கும்பம்: பதவி உயரும். எதிர்ப்புக்களை முறியடிப்போம். வெளிநாட்டில் வேலை கிடைக்கும். விமான பயணம் உருவாகும்.
மீனம்: சொந்த பலத்தை நம்புவோம். குழந்தைகள் பாசம் கிட்டும். உங்கள் நற்செயலால் வாழ்த்துக்கள் குவியும்.

நாளை சந்திப்போம்.

ASTRO THAIVEGAN MARIMUTHU office Chennai tuticorin. 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles