.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 8.10.2017


8.10.2017 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 22ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) திருதியை திதி இரவு 7.39 மணி வரை பின் சதுர்த்தி திதி.
பரணி நட்சத்திரம் இரவு 7.08 மணி வரை பின் கார்த்திகை நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை.
எமகண்டம்- மதியம் 12 முதல் 1 30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6முதல் 7 மணி வரை. பகல் 11 முதல் 12 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்: மேற்கு.
ஜீவன்- 1; நேத்திரம்- 2;

8.10.2017 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்.

மேஷம்: முற்போக்கான சிந்தனைகள் தோன்றும். தொலைக்காட்சி விவாதங்களில் பங்களிப்பீர்கள். புகழ் திக்கட்டும் பரவும்.

ரிஷபம்: சிந்தனை தெளிவு. உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. விரைவாக முடிவு எடுப்பது நன்மை. பூஜை செய்வீர்கள்.

மிதுனம்: பழைய நட்பு புதுமை பெரும். நெடுநாள் நிகழ்வுகளை அசைபோடுவீர். விருந்தோம்பல் சிறப்பு. காசு வரும்.

கடகம்: ஆக்ரோஷமாக செயல்படுவீர். உங்களுக்குக் குடும்பத்தினர் பயம் கலந்த மரியாதை அளிப்பார்கள். தொழில் கவனம் அதிகரிக்கும்.

சிம்மம்: ராஜ சிந்தனை தோன்றும். சமூக மரியாதை கிட்டும். ஆலய நிர்வாக பதவி கிடைக்கும். நேர்மையாகச் செயல்படுவீர்.

கன்னி: படிப்பில் அக்கரை மதிப்பெண் கூடும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். கஷ்டங்கள் தீர ஸ்ரீ சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.

துலாம்: நற்பண்புகள் அமையும். தேவையில்லாமல் மூக்கை நுழைக்கமாட்டோம். இல்லத்தரசியின் உதவி அன்பு பாசம் கிட்டும்.

விருச்சிகம்: கடன் வாங்கலாம் அடைக்கலாம். அலைச்சல் அதிகரிக்கும். தொழிலாளர்களுக்குச் சம்பளம் உயரும். சலுகைகள் கிடைக்கும்.

தனுசு: ஆலய சுற்றுலா. பக்தி மார்க்கம். சித்தர்கள் ஆசி. எனத் தெய்வீக நம்பிக்கை நிறைந்த நாள். மன அமைதி உருவாகும்.

மகரம்: கற்பனை வளம். படைப்புகளை உருவாக்குதல். பத்திரிகை பிரசுரம். கண்காட்சி அமைத்தல். கலை வகுப்பு நடத்துவீர்கள்.

கும்பம்: செயல் வேகம். விருவிருப்பு. அரசியலில் பதவி பெற்றுச் சிறப்பான செயல்பாடுகள் மூலம் மக்கள் செல்வாக்கு பெறுவீர்கள்.

மீனம்: குடும்பம் அக்கரை. நீங்கள் உழைப்பது அக்கா தங்கைகள் அதிக பயன்பெறுவார்கள். இதனால் மனைவியின் கோபத்திற்கு ஆளாக வேண்டும்.

நாளைச் சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call- 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles

CLOSE
CLOSE