.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 8.2.2018


8.2.2018 வியாழக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 26ம்தேதி.
சுக்லப்பட்சத்து (தேய்பிறை) அஷ்டமி திதி மதியம் 2.03 மணி வரை பின் நவமி திதி.
விசாகம் நட்சத்திரம் மாலை 5.50 மணி வரை பின் அனுஷம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்-: மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. மாலை 5 முதல் இரவு 9 மணி வரை.
சூலம்- வடக்கு.
ஜீவன்- 1/2. நேத்திரம்- 1;
திரு நீலகண்ட நாயனார் குருபூஜை.
இன்று மதியம் 2.03 மணி வரை தேய்பிறை அஷ்டமி ஸ்ரீ பைரவர் வழிபாடு செய்வோம்.

8.2.2018 வியாழக்கிழமை ராசிபலன்.
மேஷம்: திரும்பம் நிறைந்த நாள். சிவன்கோவில் சென்று வழிபடுங்கள் மதியம் 11.27 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம்.
ரிஷபம்: மனம் கவர்ந்த நிகழ்ச்சிகள் நடக்கும். தாய் தந்தையின் உதவி கிடைக்கும். உறவுகள் வருகையால் சந்தோஷம் அடைவார்கள்.
மிதுனம்: விலையுயர்ந்த செல்போன் வாங்கலாம். வெப்சைட் மூலம் தொழில் விருத்தி அமையும். மஹா லெட்சுமி பூஜை செய்யும் பாக்கியம் கிட்டும்.
கடகம்: நல்ல செய்தி வரும். மங்கலம் நிறைந்த நாள். மகிழ்ச்சியில் திழைப்பீர்கள். உங்கள் மகிழ்ச்சியை பலருக்கும் போன் மூலம் தெரிவிப்பார்கள்.
சிம்மம்: பல மாற்றம் செய்யலாம். ஊருக்கு உதவலாம். அரசியல் வாய்ப்பு தேடிவரும். பணம் சம்பாதிக்கலாம்.
கன்னி: அரசியலில் ஜொலிப்பீர். பதவி அந்தஸ்து கிடைக்கும். வெளிநாட்டில் வேலை கிடைக்கும். விஐபிக்களை சந்திப்போம்.
துலாம்: திறமைக்கு மரியாதை கொடுப்பீர்கள். நல்ல உள்ளங்களை தேடி சந்திப்போம். பத்திரிகையில் உங்கள் படைப்பு வெளியாகும்.
விருச்சிகம்: கடமையை உணர்ந்து செயல்படுவீர். காவல்துறை ரானுவ வேலை கிடைக்கும். நாட்டுக்காக உழைக்கலாம்.
தனுசு: குடும்பத்தினர் பாராட்டு மகிழ்ச்சி தரும். புதிய உத்வேகம் பிறக்கும். பல நாள் நினைத்த நிகழ்வு இன்று நடக்கும்.
மகரம்: பார்ட்டி கலைகட்டும். நட்புகளை சந்திப்போம். பெண்களுக்கு ஆடை ஆபரணங்கள் சேரும்.
கும்பம்: வட்டிக்கு பணம் வாங்குவீர். சில மாறுதல் செய்து நல்ல பணம் சாம்பாதிப்பீர். உறவுகள் கைக்கொடுக்கும்.
மீனம்: எதிர்பாராமல் சில ஏமாற்றம் உருவாகும். இன்று மதியம் 11.27 மணி வரை சந்திராஷ்டமம். மதியத்திற்கு பிறகு ஏமாற்றம் நீங்கும் திருப்தீ உண்டாகும்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles