.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 9.12.2017


9.12.2017 சனிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 23ம்தேதி.
கிருஷ்ணப்ட்சத்து (தேய்பிறை) ஷஷ்டி திதி காலை 9.02 மணி வரை பின் ஸ்ப்தமி திதி.
மகம் நட்சத்திரம் இரவு 11.40 மணி வரை பின் பூரம் நட்சத்திரம்.
அமிர்த யோகம் இரவு 11.40 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
நல்லநேரம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. மாலை 5 முதல் 7 மணி வரை.
சூலம்- கிழக்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 2;

9.12.2017 சனிக்கிழமை ராசிபலன்.

மேஷம்: உங்கள் இல்லத்தில் பக்தி நிகழ்ச்சிகள் நடக்கும். ஆன்மீக பெரியோர்கள் பிராமணர்கள் மகான் வருகையால் இல்லம் சுபிட்சம் அடையும். .

ரிஷபம்: உங்களை எதிர்பார்த்து பலர் காத்திருப்பார்கள். உங்கள் உதவி பலருக்கும் தேவைபடும். குறிப்பு அறிந்து உதவி செய்வார்கள்.

மிதுனம்: பெண் பார்த்து விட்டு சென்ற மாப்பிள்ளை விட்டார் இன்று போன் பெண் பிடித்தது எப்போதும் கல்யாண முகூர்த்தம் குறிக்கலாம் என கேட்ப்பார்கள். பல நல்ல செய்தி வரும்.

கடகம்: ஆசைகள் ஓவ்வொன்றாக இன்று நிறைவேறும். ஆனந்தம் பொங்கும். மிஸ்டு கால் மூலம் நல்ல நட்பு உதயமாகும்.

சிம்மம்; வாழ்க்கையில் பார்க்க நினைத்த இதுவரை பார்க்காத சுற்றுலா இடத்தை இன்று பார்த்து மகிழலாம். நண்பர்கள் பலரையும் சந்திப்போம்.

கன்னி: குடும்பத்தினர் பரிபூரண அன்பு பாசம் காட்டுவார்கள். பூரித்துப் போவோம். வெகுகாலம் கழித்து மகன் உங்களை சந்திக்க வருவார்.

துலாம்: வேலை மாற்றம் செய்யலாம். சம்பளம் அதிகமாக கேட்கலாம் தருவார்கள். வயது முதிர்ந்த ஆண்களுக்கு பெண் கிடைக்கும். வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்.

விருச்சிகம்: கம்ப்யூட்டர் வாங்கலாம் வீட்டில் இருந்தே தொழில் தொடங்கலாம். அயல்நாட்டு வணிகத்தில் ஈடுபடலாம்.

தனுசு: பாராட்டுக்கள் குவியும். செயற்கரிய செய்தார் பெரியார் என்பர். உண்மையில் நீங்கள்தான் பெரியவர். சேவா டிரஸ்ட் ஆரம்பிப்போம்.

மகரம்: நண்பர்கள் இனைந்து தவறு செய்து வீட்டில் மாட்டிக்கொள்வோம். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ வரசித்தி விநாயகர் தரிசனம் செய்யுங்கள்.

கும்பம்: போச்சாற்றால் மிக்கவர்கள். உங்கள் போச்சை பலரும் ரசிப்பார்கள். வெளிநாடு செல்லும் யோகம் கிட்டும்.

மீனம்: திறமையுள்ளவர்களை சந்திப்போம். அவர்களிடமிருந்து பல அறிவுபூர்வமான விஷ்யங்களை கற்றுக்கொள்ளுவோம்

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles