.
.

.

இன்று அளவற்ற பலன்களை அள்ளித் தரும் கோபத்ம விரதம் ஆரம்பம் !


இன்று கோபத்ம விரதம் அனுஷ்டிக்கப்டுகிறது ஆனி அமாவாசையை அடுத்து வருகின்ற சுக்ல பக்ஷ ஏகாதசி கோபத்ம விரத நாளாகும். இந்த விரதம் ஆனி சுக்ல பக்ஷ ஏகாதசியில் தொடங்கி ஆனி பௌர்ணமி யில் முடிகிறது. அதாவது ஐந்து நாட்கள் நடக்கிறது. இந்நாட்களில் விரதம் இருந்து பசுக்களுக்கு பூஜை செய்தல் சிறப்பாகும். இந்த நாளில் பசுக்களுக்கு பூஜை செய்து அகத்திக்கீரையை அளித்தால் லட்சுமி கடாட்சம் கண்டிப்பாக நமக்கு கிட்டும். இந்நாளில் அன்னதானம் செய்தால் நன்மைகள் பல கிடைக்கும் என்பது ஐதீகம்.

உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும் நூறு சதவீதம் உத்திரவாதம் தரும் ஒரே ஜோதிட நிலையம் ஸ்ரீ கால பைரவி
ஜோதிட நிலையம் விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம் ஆத்தூர்.அரசு மருத்துவமனை எதிரில் ஆத்தூர் சேலம் (மாவட்டம்)
636102 சிறந்த முறையில் வாழ்வை மாற்ற ஜோதிடம் மற்றும் வாஸ்து சம்மந்தமான ஆலோசனை பெறுவதற்க்கு ஜோதிட ஆசான் மு.கிருஷ்ண மோகன் 8526223399 , 9976192660 , 9843096462

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )