.
.

.

குருப்பெயர்ச்சி பலன்கள் (2.9.2017 முதல் 3.10.2018)


குருப்பெயர்ச்சி பலன்கள் (2.9.2017 முதல் 3.10.2018)

2017 குருப்பெயர்ச்சியின் பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்

ராசி – மேஷம்
நட்சத்திரங்கள் – அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்
ஸ்ரீ குரு பகவான் அமரும் இடம் – 7ம் இடம், மனைவி ஸ்தானம்
பலன்கள் சதவீதம் – 97%
பரிகாரம் – சுப பலன்கள்

ராசி – ரிஷபம்
நட்சத்திரங்கள் – கார்த்திகை 2,3,4 பாதம், ரோஹினி, மிருகசீரிடம் 1,2 பாதம்
ஸ்ரீ குரு பகவான் அமரும் இடம் – 6ம் இடம், கடன் ஸ்தானம்
பலன்கள் சதவீதம் – 35%
பரிகாரம் – திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணியர் தரிசனம்

ராசி – மிதுனம்
நட்சத்திரங்கள் – மிருகசீரிடம் 3,4 பாதம், திருவாதிரை, புணர்பூசம் 1,2,3 பாதம்
ஸ்ரீ குரு பகவான் அமரும் இடம் – 5ம் உடம் தெய்வ ஸ்தாணம்
பலன்கள் சதவீதம் – 99%
பரிகாரம் – சுப பலன்கள்

ராசி – கடகம்
நட்சத்திரங்கள் – புணர்பூசம் 4 பாதம், பூசம், ஆயில்யம்
ஸ்ரீ குரு பகவான் அமரும் இடம் – 4ம் இடம் சுக ஸ்தானம்
பலன்கள் சதவீதம் – 45%
பரிகாரம் – சுருட்டபள்ளி ஸ்ரீ கௌரி தேவி சமேத ஸ்ரீ தட்சணாமூர்த்தி தரிசனம்

ராசி – சிம்மம்
நட்சத்திரங்கள் – மகம், பூரம், உத்ரம் 1ம் பாதம்
ஸ்ரீ குரு பகவான் அமரும் இடம் – 3ம் இடம் தைரிய ஸ்தானம்
பலன்கள் சதவீதம் – 35%
பரிகாரம் – கொடுமுடி ஸ்ரீ பிரம்மாவை வியாழக்கிழமை 108 சுற்று சுற்றவும்

ராசி – கன்னி
நட்சத்திரங்கள் – உத்ரம் 2,3,4 பாதம், ஹஸ்தம், சித்திரை 1,2 பாதம்
ஸ்ரீ குரு பகவான் அமரும் இடம் – 2ம் இடம் குடும்ப ஸ்தானம்
பலன்கள் சதவீதம் – 92%
பரிகாரம் – சுப பலன்கள்

ராசி – துலாம்
நட்சத்திரங்கள் – சித்திரை 3,4 பாதம், சுவாதி, விசாகம் 1,2,3 பாதம்
ஸ்ரீ குரு பகவான் அமரும் இடம் – ஜென்ம ஸ்தானம்
பலன்கள் சதவீதம் – 50%
பரிகாரம் – ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் தரிசனம்

ராசி – விருச்சிகம்
நட்சத்திரங்கள் – விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
ஸ்ரீ குரு பகவான் அமரும் இடம் – 12ம் விரையஸ்தானம்
பலன்கள் சதவீதம் – 45%
பரிகாரம் – சுவாமி மலை ஸ்ரீ சுப்பிரமணியர் தரிசனம்

ராசி – தனுசு
நட்சத்திரங்கள் – மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
ஸ்ரீ குரு பகவான் அமரும் இடம் – 11ம் இடம் லாபஸ்தானம்
பலன்கள் சதவீதம் – 93%
பரிகாரம் – சுப பலன்கள்

ராசி – மகரம்
நட்சத்திரங்கள் – உத்திராடம் 2,3,4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்
ஸ்ரீ குரு பகவான் அமரும் இடம் – 10ம் இடம் தொழில் ஸ்தானம்
பலன்கள் சதவீதம் – 40%
பரிகாரம் – தேவிப்பட்டினம், நவகிரஹ தரிசனம்

ராசி – கும்பம்
நட்சத்திரங்கள் – அவிட்டம் 3,4 பாதம், சதயம், புரட்டாதி 1.2.3 பாதம்
ஸ்ரீ குரு பகவான் அமரும் இடம் – 9ம் இடம்
பலன்கள் சதவீதம் – 98%
பரிகாரம் – சுப பலன்கள்

ராசி – மீனம்
நட்சத்திரங்கள் – புரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
ஸ்ரீ குரு பகவான் அமரும் இடம் – 8ம் இடம் ஆயுள் ஸ்தானம்
பலன்கள் சதவீதம் – 38%
பரிகாரம் – ஸ்ரீ சக்தி சுந்திர விநாயகர் ஆலயத்தில் விற்றிருக்கும் ஸ்ரீ தாரா தேவி சமேத ஸ்ரீ குருபகவான் தரிசனம்


ASTRO தெய்வீகன் மாரிமுத்து

செல்: 9842521669 / 9244621669 fb-astro thaivegan
சென்னை முகவரி: 49, கருணீகர் தெரு, நெற்குன்றம், சென்னை – 107
தூத்துக்குடி முகவரி: 1G/77, ராஜகோபால் நகர் முதல் தெரு, தூத்துக்குடி – 628008

Reviews

  • Total Score 0%
User rating: 80.00% ( 1
votes )


Related articles