.
.

.

பிரபலாரிஷ்ட யோகம் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்


பிரபலாரிஷ்ட யோகம்

அனைவரும் கூடா நாளைப்(பிரபலாரிஷ்ட யோகம்) பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும் .

நாளும் கிழமையும் நமக்கு உதவி செய்வதைப்போல் நான்கு மனிதர்கள் கூட செய்யமாட்டார்கள் என்பது முதுமொழி .

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய சனாதன தர்மம் ஒன்றுதான் நாள், கோள், நட்சத்திரங்களின் மகிமையையும், முக்கியத்துவத் தையும் உலகிற்கு உணர்த்தியது.

ஞாயிறு -பரணி
திங்கள் -சித்திரை
செவ்வாய் -உத்திராடம்
புதன் -அவிட்டம்
வியாழன் -கேட்டை
வெள்ளி -பூராடம்
சனி -ரேவதி

மேற்கண்ட நட்சத்திரமும் ,கிழமையும் சேர்ந்தால் அது கூடா நாள் ஆகும் .இந்நாட்களில் திருமணம் ,கிரஹப்பிரவேசம் ,தொழில் துவக்கம் உட்பட எந்தவிதமான சுபகாரியமும்,கடன் கொடுத்தல் ,கடன் வாங்குதல்,நகை வாங்குதல் ,வெளியூர் பயணம் போன்ற அனைத்து சுப காரியங்களையும் கண்டிப் பாக தவிர்த்தல் வேண்டும் .ஏனென்றால் கூடா நாட்கள் கேடு பயக்கும்.

உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும் நூறு சதவீதம் உத்திரவாதம் தரும் ஒரே ஜோதிட நிலையம் ஸ்ரீ கால பைரவி
ஜோதிட நிலையம் விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம் ஆத்தூர்.அரசு மருத்துவமனை எதிரில் ஆத்தூர் சேலம் (மாவட்டம்)
636102 சிறந்த முறையில் வாழ்வை மாற்ற ஜோதிடம் மற்றும் வாஸ்து சம்மந்தமான ஆலோசனை பெறுவதற்க்கு ஜோதிட ஆசான் மு.கிருஷ்ண மோகன் 8526223399 , 9976192660 , 9843096462

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )