.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 1.6.2018


1.6.2018 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 18ம்தேதி.
கிருஷ்ணப்பட்த்து தேய்பிறை திருதியை திதி இரவு 1.26 மணி வரை பின் சதுர்த்தி திதி.
மூலம் நட்சத்திரம் காலை 6.02 மணி வரை பின் பூராடம் நட்சத்திரம்.
அமிர்த யோகம் காலை 6.02 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. மதியம் 1 முதல் 3 மணி வரை. இரவு 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்-மேற்கு.
ஸ்ரீகுமரகுருபரசுவாமி குருபூஜை.

1.6.2018 வெள்ளிக்கிழமை ராசிபலன்.

மேஷம்: எதிர்பாராமல் அதிர்ஷ்டத்தை அடைவார்கள். பெண்னின் சந்திப்பு ஆனந்தமாக அமையும். திருமணம் பேசுங்கள் சுமுகமாக முடியும்.
ரிஷபம்: பிஸ்னஸ் இன்று புதிய திருப்பம் உயர்வு வருமானம் பெருகும் நாள். எதிர்ப்பாளர்கள் உங்கள் தயவை நாடுவார்கள். எனினும் இன்று முழுவதும் சந்திராஷ்டமம் ஸ்ரீ நந்திஸ்வரர் வழிபாடு செய்யுங்கள்.
மிதுனம்; குடும்பத்தினர் உறவுகள் விட்டிற்கு விருந்துக்கு சொல்வோம். உறவுகளுடன் கூடி பழைய நினைவுகள் அசைப்போடுவோம்.
கடகம்: கடமையில் தவறமாட்டோம். கட்டுபாடுகளை உருவாக்குவோம். குழந்தைகள் மேல் பாசம் வைப்பீர்கள்.
சிம்மம்; கடந்து வந்த பாதையை மறக்க மாட்டிர்கள். உயர்வுக்கு காரணமானவர்களை சென்று சந்திப்போம்.
கன்னி: திருமணம் இன்று கூடிவிடும். வருங்கால கணவர் உறவினர்களிடம் போனில் போதுவோம்.
துலாம்; உறவுகளை ஒதுக்குவோம். முன்னோற்றத்தை நோக்கி பாதை அமைப்போம். உதவுபவர்களை உறவாக மாற்றுவோம்.
விருச்சிகம்: வாய்ப்பை உருவாக்குவோம். நீங்களும் பயன் அடைவீர்கள். பலருக்கும் வாய்ப்பை உருவாக்கி கொடுப்பீர்கள்.
தனுசு: மாமியார் மருமகள் பிரச்சினை முடிவுக்கு வரும். சந்தோஷம் நிறைந்த குடும்ப வாழ்க்கை ஆரம்பமாகும். நல்ல வேலை கிடைக்கும்.
மகரம்: விரும்பியவரை கைப்பிடிப்போம். எதிர்ப்பை துச்சமாக நினைப்போம். முன்னேற்றம் உருவாகும்.
கும்பம்: காலம் வரும் போது மாறுதல் செய்ய இப்போதே செயல் திட்டம் தீட்டிவீர்கள். உங்கள் திட்டங்கள் வெற்றி பெறும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
மீனம்: காதல் மலரும். ஊர் சுற்றுவோம். இனிமையான நிகழ்வுகள் நடக்கும். நன்மைகள் நடக்கும். ஸ்ரீதட்சனாமூர்த்தி தரிசனம் செய்யுங்கள்.

நாளை சந்திப்போம்

Astro Daivegan MARIMUTHU office Chennai tuticorin. 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles