.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 10.1.2018


10.1.2018 புதன்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 26ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) நவமி திதி இரவு 9.36 மணி வரை பின் தசமி திதி.
சித்திரை நட்சத்திரம் காலை 7.31 மணி வரை பின் சுவாதி நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. இரவு 6 முதல் 8 மணி வரை.
சூலம்- வடக்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 1;
ஸ்ரீ மானக்கஞ்சார நாயனார் குருபூஜை.

10.1.2018 புதன் கிழமை ராசிபலன்.

மேஷம்: இனி எல்லாம் ஆனந்தம் தான். தன்டனை முடிந்து விடுதலை பெறுவது போல். மாற்றம் உருவாகும்.

ரிஷபம்:வயதுமுதிர்ந்தவர்களுக்கு திருமணம் யோகம் கூடிவிட்டது. பிரிந்த தம்பதிகளை மிண்டும் ஒன்றுகூடுவார்கள். வாழ்க்கை இனிக்கும்.

மிதுனம்; ஜாலி சூப்பர் மகிழ்ச்சி பொங்கும். கடனை அடைக்கலம் வாங்கலாம். பகை அகலும் வழக்கு வெற்றி. நோய் குணமாகும்.

கடகம்: குலதெய்வ சக்தி கிடைக்கும். ஆலயம் தரிசனம் சிறப்பு. பூர்வீக சொத்துகளை பிரிக்கலாம்.

சிம்மம்: வாகனத்தில் செல்லும் போது கவனம். எல்லோரையும் அனுசரித்து செல்லுங்கள். புதிய நட்பு கிட்டும்.

கன்னி: இனிமேல் எல்லாம் ஜெயம் சுபம் வெற்றி. திருமணம் பாக்கியம் கிட்டும். வேலை கிடைக்கும்.

துலாம்: குழந்தைகள் கல்வியில் சூப்பர். குழந்தைகள் பெருமைகளை தம்பட்டம் அடிப்பீர்கள். வீடு மாற்றம் நிகழும்.

விருச்சிகம்: உங்கள் பயணம் சிறப்பாக அமையும. பயணத்தால் அன்பானவர்களை சந்திப்போம்.

தனுசு: லாபம் வரும். உங்களுக்கு வரக்கூடிய லாபத்தை எவர் தடுப்பார். உழைத்த காசு.

மகரம்: நேர்மையின் நாயகன் நீங்கள். நேர்மையாக தொழில் செய்து நன்றாக சம்பாதிக்கலாம். பலர் தோழ் கொடுப்பார்கள்.

கும்பம்: குழப்பத்தில் மூக்கை நுழைக்க மாண்டிர்கள். ஒதுக்கி இருந்து காரியம் சாதிப்பீர்கள்.

மீனம்: பிரச்சினைகளை தேடி செல்லாதீர்கள். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ கிருஷ்ணர் மந்திரம் பாராயணம் செய்யுங்கள்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles