.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 10.4.2018


10.4.2018 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 27ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை தசமி திதி இன்று முழுவதும்.
திருவோணம் நட்சத்திரம் இரவு 10.46 மணி வரை பின் அவிட்டம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. மாலை 4.30 முதல் 6 மணி வரை. இரவு 7 முதல் 9 மணி வரை.
சூலம்-வடக்கு.
ஜீவன் 1/2; நேத்திரம்-1;
திருவோணம் விரதம்.
இன்று இடம் வாங்க, கினறு தோண்ட, வீடு வாஸ்து பூஜை செய்ய, வாகனம் வாங்க, உடற்பயிற்சி செய்ய இடம் மாற்றம் செய்ய சிறப்பான நாள்.

10.4.2018 செவ்வாய்க்கிழமை ராசிபலன்.
மேஷம்: குடும்பத்தினர் மேல் அளவு கடந்த பாசம் வைப்பீர்கள். வீட்டு பொருப்புக்களை மனைவியிடம் விட்டு கொடுத்து செயல்படுவீர்.
ரிஷபம்; பயணம் சிறப்பாக அமையும். பயணத்தில்பல நண்பர்களை சந்திப்போம். உறவு பாலம் அமைத்து உதவிகள் செய்வீர்கள்.
மிதுனம்; கடந்து வந்த பாதையை மனதால் திரும்பி பார்ப்போம். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு செய்யுங்கள்.
கடகம்: உங்கள் ரகசியங்களில் யாரையும் முக்கை நுழைக்க விடமாட்டோம். தனிமை விரும்பி. புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவோம். வெற்றி பெறுவோம்.
சிம்மம்: சுற்றுலா பிரியர்கள். வாழ்க்கையை அனுபவித்து பார்க்க வேண்டும் என நினைப்பீர்கள். எல்லா வசதிகளும் நிறைவாக அமையும்.
கன்னி: துய்மையான சிந்தனை. குடும்பத்தினர் தேவை அறிந்து உதவுவோம். ஆலய வழிபாடு மன அமைதி கிட்டும்.
துலாம்; இளைஞர்கள் வேலை கிடைக்கும் ஆசைகள் நிறைவேறும். விரும்பிய பெண்னை கரம் பிடிக்கலாம்.
விருச்சிகம்: பயணத்தால் தொழில் வளர்ச்சி உருவாகும். தெரிந்தவர்களுக்கு வேலை கொடுக்கலாம். பணம் சம்பாதிக்கும் வழிகளை கண்டு அறிவோம்.
தனுசு: கம்ப்யூட்டர் கற்றுத் தேர்ந்து கம்ப்யூட்டர் வாங்குவோம். வீட்டில் இருந்து வெளிநாட்டு நிறுவனத்திற்கு வேலை செய்து சம்பாதிக்கலாம்.
மகரம்: ஆனந்தமான பயணம். புதிய நட்புக்கள் உருவாகும். பழகியவர்களை சிறப்பாக பயன்படுத்தி கொள்வார்கள்.
கும்பம்: திறமையானவர்களை கண்டு அறிந்து பழகி அவர்கள் திறமையை அவர்களுக்கு தெரியாமல் அபகரிப்போம். செல்வம் பெருகும்.
மீனம்: சிறந்த கருத்துக்களை கேட்போம் ஆதரிப்போம். மனைவி முழு உதவியால் புதிய அந்தஸ்து கிடைக்கும். பழகியவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles