.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 11.10.2017


11.10.2017 புதன்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 25ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) ஷஷ்டி திதி மதியம் 12.45 மணி வரை பின் ஸப்தமி திதி.
மிருகசீரிடம் நட்சத்திரம் மதியம் 2.27 மணி வரை பின் திருவாதிரை நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
எமகண்டம்- 7.30 முதல் 9 மணி வரை.
நல்லநேரம்- காலை 6:முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. இரவு 7 முதல் 9 மணி வரை.
சூலம்- வடக்கு.
ஜீவன்-;0; நேத்திரம்- 2;

11.10.2017 புதன்கிழமை ராசிபலன்.

மேஷம்: சிந்தனைக்குப் பஞ்சமில்லை. கவிதை எழுதலாம். எழுத்தாளர்கள் நடிகர்களைச் சந்திப்போம். மனம் சந்தோஷப்படும்.

ரிஷபம்: வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுப்பீர்கள் எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கும். சுயநலமாகச் சிந்திப்போம்.

மிதுனம்: விலகிச் சென்ற உறவு மீண்டும் அன்பு காட்டுவார்கள். பெற்றோர்களுக்கு வேண்டிய வசதி செய்து கொடுப்பீர்கள். விவசாயம் லாபம் தரும்.

கடகம்: பணத்தைத் தண்ணீராக செலவு செய்வார்கள். சுற்றுலா செல்லலாம். இதுவரை பார்க்காத வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பார்த்து மகிழலாம்.

சிம்மம்: வெற்றி வீரர். மூலதனம் அதிகம் தேவைப்படும் தேவையான பணம் பலவழிகளில் வந்து சேரும். கலங்கமாட்டீர்கள்.

கன்னி: எதிர்பாராமல் சுபநிகழ்ச்சி உருவாகும். உறவுகள் விரைந்து வரும். நண்பர்கள் குதுகுலமாக கூடுவார்கள்.விருந்து உபசரிப்பு கலைகட்டும்.

துலாம்: பிரச்சனைகளை துள்துளாக்கி விடுவீர்கள். உங்களுக்குத் தனி மாஸ் உருவாகும். திருவிழாக்கள் நடத்தி மரியாதை பெறுவீர்.

விருச்சிகம்: உறவுகள் வழியில் பகை உருவாகும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம் ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ணனை வழிபாடு செய்யுங்கள்.

தனுசு: மதியதார் தலைவாசல் மீதிக்காதீர். கொஞ்சம் கெத்தை காட்டுங்கள். வீடு தேடி மரியாதை வரும்.

மகரம்: உடல் நலத்தில் அக்கரை அவசியம். கொடுக்கல் வாங்குதல் கவனம். ஜாமீன் கையெழுத்து போடாதே. சிலர் உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதி மீறுவோர்.

கும்பம்: பேராசை உங்களுக்கு நிறைவேறும். கடவுள் அருள் அதிர்ஷ்டம் அடிக்கும். இடம் வாங்கி வீடு கட்டலாம்.

மீனம்: பேச்சு செயலில் நேர்மையாகச் செயல்படுவீர். பெண்கள் குடும்ப நலனில் அக்கறையுடன் செயல்படுவார்கள். சிறப்பு விழாவில் உங்களுக்குக் கௌரவம் கிட்டும்.

நாளைச் சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 30.00% ( 1
votes )


Related articles